செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா ஆர்யன் வி வாகாரத்துக்கு பின் ஆர்யன் வெளியிட்ட முதல் பதிவு!! அதைப் பார்த்து மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. புகைப்படம் இதோ..!!

திரையரங்கம்

ஜீ தமிழில் மிகப் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில், செம்பருத்தி சீரியல் மிக முக்கியமான ஒன்று அதில் கதாநாயகியாக, சபானா நடித்து வருகிறார். சபானாவும் விஜய் டிவி சீரியல் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் ஆர்யன் என்பவருக்கும் கா தல் என்று சொல்லப்பட்டது.

இவர் கடைக்குட்டி சிங்கம் தொடரில் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மிஸ் சவுத் இந்தியா பட்டத்தையும் வென்றிருக்கிறார். அதை உறுதி செய்யும் விதமாக, ஆர்யன் தன்னுடைய ரசிகர்களுடன் கேள்விக் கேட்டு பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது ஒரு ரசிகை நீங்கள் என்னை கல்யாணம் செய்து கொள்கிறீர்களா என கேட்க.

அதற்கு அவரோ சபானா ஐடியை டேக் செய்து இவங்களுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு சபானாவோ அவர் எனக்கு மட்டும் தான் சொந்தம் என்று சொல்லியிருந்தார். அதைத் தொடர்ந்து இருவரும் தங்கள் காதலை அனைத்து ரசிகர்களுக்கும் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தனர்.

மேலும் அதன் பின் சத்தமில்லாமல், சபானாவின் பிறந்த நாள் முன்னிட்டு, நிச்சயத்தையும் முடித்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து கடந்த மாதம் ஆர்யன் சபானா இருவரும், திருமணமும் முடித்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் நடுவில் பி ரச்சனை, பி ரியப் போகிறார்கள், என்றெல்லாம், வ தந்திகள் பரவி வந்தது.

ஆனால் அதையெல்லாம், பொய் என்று சொல்லும் வகையில் சபானா கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுருந்தார். ஆனால் ஆர்யன் எந்தப் புகைப்படத்தையும் பதிவிடவில்லை இந்நிலையில், ஆர்யன் அவர்கள் தங்கள் ஜோடி புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு, இன்ப அ திர்ச்சி கொடுத்துள்ளார். அந்தப்பு கைபப்டம் இணையத்தில் வை ரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *