சமூக வலைதள பக்கங்களில் எந்த பிரபலங்களை குறித்த செய்தி வந்தாலுமே கூட அதனை எல்லாம் வை ரலாக மாற்றி வருகின்றார்கள். அதனை போல தான் வகையில் சில நாட்களாக காஜல் பசுபதி குறித்து மீம்ஸ்கள் சோஷியல் மீடியாவில் உலா வந்து கொண்டிருக்கின்றன.
அதற்கு தற்போது கஜோல் பதிலடி கொடுத்துள்ள பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. முதன் முதலாக வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் மூலமாக சினிமாவில் தோன்றினார் காஜல்.
அதன் பின்னர் நடன இயக்குனரான சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் நீண்ட காலம் இந்த திருமணம் நிலைக்கவில்லை சில காரணமாக இவர்கள் இருவரும் பி ரிந்து விட்டார்கள். வி வாகரத்திற்கு பின்னரும் சாண்டியுடன் ஒரு நல்ல தோழியாக இருந்து வருகிறார் நடிகை காஜல்.
மேலும் ஒரு பக்கம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக காஜல் கலந்து இருந்தார். அப்படி இருக்கையில் அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கையில் நிகழ்ச்சியில் பங்குபெற்ற நபரிடம் க த்தி ப யங்கரமாகச் ச ண்டை போட்டு இருக்கிறார்.
அதற்கான வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வை ரலாகி இருந்தது. அதற்கு பலரும் கஜோல் குறித்து அவரை ப ஜாரி என்று வி மர்சித்து இருக்கிறார்கள். இதனை பார்த்த கஜோல் அவர்களுக்கு ப திலடி கொடுக்கும் வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் கொண்டு போட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பது, லூ சு மாதிரி கோ வப் படாமல் அமைதியாக வெளியே வந்தால் காமெடி பீஸ்ன்னு சொல்றது. அங்க ஒருத்தன் கெ ட்ட வா ர்த்தையில் பேசினால் வா யை மூ டிட்டு இருக்காமல் கோ பப்பட்டால் உடனே ப ஜாரி என்று சொல்றது. என்னங்கடா டேய் உங்க நியாயம். பேசினாலும் த ப்பு, பேசாவிட்டாலும் த ப்பு. சூப்பர் டா டேய் என்று பதிவிட்டிருக்கிறார்.