இந்திய சினிமா கொண்டாடும் பிரபல பாடகிகளில் ஒருவர் லதா மங்கேஷ்கர். பின்னனி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து கலக்கியுள்ளார். இந்தியாவில் 36 மொழிகளிலும் வெளிநாட்டு பாடல்களும் இவர் பாடி சாதனை செய்துள்ளார்.
மேலும் பாரத ரத்னா, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என ஏகப்பட்ட பெரிய பெரிய விருதுகளை எல்லாம் வாங்கி கு வித்துள்ளார். தற்போது இவர் கொ ரோனா நோ யால் பா திக்கப்பட்டுள்ளாராம்.
அதுமட்டுமின்றி நி லைமைய கொ ஞ்சம் மோ சமாக இருப்பதால் I C Uவில் அ னுமதிக்கப்பட்டுள்ளாராம். அண்மையில் உ டல் ந லக்கு றைவால் ம ருத்துவமனை யில் இருந்து வீடு திரும்பிய அவருக்கு கொ ரோனா நோ ய் தொ ற்று வந்திருப்பது அவரது ரசிகர்களுக்கு வ ருத் தத்தை கொடுத்துள்ளது.