அட 50 வயதில் இப்படி ஒரு உடை தேவையா? அட இவர் அம்மாவாக நடிக்கும் நடிகையாச்சே!! யார் அந்த நடிகை தெரியுமா? புகைப்படத்தை பார்த்து கி றங்கிப் போன ரசிகர்கள்…!!

திரையரங்கம்

தற்போது நடிகைகள் அனைவரும் போட்டோஷூட் மூலமாக அவர்களை பிரபலப்படுத்திய காட்டிக்கொண்டு இருக்கிறார்கள் மேலும் இணைய வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள் அவர்கள் செய்யும் செயல்களை புகைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

சிலர் போட்டோ ஷூட் செய்த பிரபல நடிகர்கள் சிலர் உடற்பயிற்சி செய்து மக்களிடையே பிரபலமாகி கொண்டு வருகிறார்கள் இதை தங்கள் இணையதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள். இந்நிலையில் பிரகதி என்ற நடிகை உடற்பயிற்சி செய்து தன் ரசிகர்களை தன் பக்கம் க வர நினைக்கிறார் மேலும் மாடர்ன் உடையில் அவர் செய்யும் அட்டகாசங்கள் தாங்க முடியாதவை.

அந்தளவுக்கு இவரின் போட்டோக்கள் பிறரை கவரும் வண்ணம் இருக்கிறது மேலும் இவருக்கு 50 வயது ஆகியும் உடற்பயிற்சி செய்து வருவது பாராட்டுக்குரியது என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவுக்கு தினமும் உடற்பயிற்சி செய்வது அவர்களுக்கு ஒரு ஊக்கத்தை உண்டாக்குகிறது.

இவர் பல படங்களில் நடித்த பெரிதும் பேசப்பட்ட புகழப்பட்ட ஒரு நடிகை ஆவார் மேலும் இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என்று பல மொழி படங்களிலும் நடித்து பெரிதும் பேசப்பட்டார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் படத்தில் நடிக்கும் போது இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது மேலும் இவரின் நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது .

இவரின் படம் என்றாலே ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆழ்வார்கள் அந்தளவுக்கு இவரின் நடிப்பு மக்களிடையே இடம்பெற்றது. இவர் மைசூர் சில்க் பேலஸ் விளம்பத்திற்கு உருமாதிரி செய்ததன் மூலம் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் வீட்ல விசேசங்க படத்தில் பாக்யராஜ் இவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார்.

அந்த நேரத்தில் இவர் ஏழு தமிழ் படங்களிலும் ஒரு மலையாள படத்திலும் நடித்தார், பின்னர் இவர் திருமணம் செய்து கொண்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வந்தார். இவர் பல விருதுகளையும் வாங்கியுள்ளார் சிறந்த துணை நடிகைக்கான நந்தி விருது வாங்கி உள்ளார்.

மேலும் சிறந்த பெண் காமெடி நடிகைக்கான நந்தி விருதும் வாங்கியிருக்கிறார் இவர் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அரண்மனைக்கிளி நாடகத்தில் கடைசியாக நடித்தார். அரண்மனைக்கிளி யில் இவர் நடிப்பு மிகவும் சூப்பராக இருக்கும் தற்போது இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் இணையதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *