நடிகர் ரஜினிகாந்திற்கு மி கவும் வி ருப்பமான ந டிகை இந்த நடிகை தானாம்… அட இந்த நடிக்கைக்கா இப்படி ஒரு நி லைமையா? யார் அந்த நடிகை தெரியுமா??

தமிழ் சினிமாவில் இன்றைக்கு முன்னணி நடிகர் நடிகைகளாக இருக்கும் பல பிரபலங்கள் அன்றைக்கு அந்த காலத்தில் இருந்த பல பிரபல முன்னணி இயக்குனர்களான பாரதிராஜா, பாலசந்தர் போன்ற பல முன்னணி இயக்குனர்களால் அடையாளம் காணப்பட்டு அதன் மூலம் திரைத்துறையில் நுழைந்தவர்கள்.

சொல்லபோனால் சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் , ஸ்ரீ தேவி, ராதிகா போன்ற பல முன்னணி பிரபலங்கள் இன்றைக்கு சினிமாவில் பிரபலமாக ஜொலிப்பதற்கு முக்கிய காரணமே இவர்கள் தான் எனலாம். இந்நிலையில் இவர்களின் வரிசையில் பிரபல முன்னணி இயக்குனர் பாலசந்தர் அவர்களின் உதவியால் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரபல முன்னணி நடிகை படாபட் ஜெயலட்சுமி சுப்ரியா ரெட்டி.

தெலுங்கை பூர்விகமாக கொண்ட இவர் கடந்த 1972-ம் ஆண்டு தெலுங்கில் முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகமானர். இதனை தொடர்ந்தே தமிழில் கதாநாயகியாக தன்னை அடையாளபடுத்தி கொண்டார்.

மேலும் இவர் நடித்த படங்கள் சிலவாகவே இருந்த போதிலும் குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்ததோடு தனது தேர்ந்த நடிப்பு அழகான தோற்றத்தால் பல ரசிகர்களை விரைவில் தனதாக்கி கொண்டார். இந்நிலையில் இவர் ரஜினி, கமல், சிவகுமார் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

மேலும் ரஜினியுடன் இணைந்து நடித்த ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் போன்ற படங்கள் இவருக்கு பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. இதனை தொடர்ந்து ஒரு சமயத்தில் ரஜினி எனக்கு பிடித்த நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் ஜெயலட்சுமி எனவும் கூறியுள்ளார்.

இவ்வாறு பிரபலமாக இருந்த குடும்ப வாழ்க்கை கேள்விகுறியானது காரணம் இவர் குங்குமம் கதை சொல்கிறது படத்தில் நடிக்கும் போது உடன் நடித்த சக நடிகரான சுகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சுகுமார் வேறு யாரும் இல்லை பிரபல முன்னணி நடிகர் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களின் அண்ணன் மகன் ஆவார். இதனை தொடர்ந்து திருமணத்திற்கு பின்னரே சுகுமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆன தகவல் தெரிய வரவே ஜெயலட்சுமி கடந்த 1980-ம் ஆண்டு காலமானார்.

மேலும் அவர் காலமாகும் போது அவருக்கு வயது வெறும் 22 மட்டுமே இதனை தொடர்ந்து இவரை போலவே நடிகை சோபனாவின் குடும்ப வாழ்க்கையும் இவ்வாரே அமைந்தது. இந்நிலையில் இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*