அப்படியே அச்சு அசலாக சி ல்க் ஸ்மிதா போல இருக்கும் நடிகர் ஆர்யாவின் முன்னாள் காதலி!! புகைப்படத்தை பார்த்து ஆ ச்சர்யத்தில் ரசிகர்கள்..!!

திரையரங்கம்

அனைத்து சேனல்களுமே இப்போது மக்களை க வர வேண்டும் என்பதற்காக புது புது நிகழ்சிகளை எல்லாம் அறிமுகபடுத்தி வருகின்றார்கள். தற்போது சின்னத்திரையில் புது புது நிகழ்சிகளும் வித்யாசமான நிகழ்சிகளும் மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் பல சின்னத்திரை பிரபலங்களும் நடிகர்களும் மக்களிடையே புகழடைந்து வருவது மட்டுமல்லாமல் சினிமா துறைக்கு செல்ல சின்னத்திரையை கருவியாகவும் பயன்படுத்தி கொண்டு வருகிறார்கள். இப்போது இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு பல நிகழ்சிகள் மக்களின் கவனம் ஈர்த்த நிகழ்சிகளாக இருந்து வருகின்றன,

அந்த வகையில் தான் நடிகர் ஆர்யாவிற்கு மணமகள் தேடும் நிகழ்ச்சி என்று அப்போது இருந்த நிகழ்சிகளை விட மிகவுமே வித்தியாசமான ஒரு நிகழ்ச்சியினை நடத்தி வந்தார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்றே ஓரளவுக்கு மக்களை தன் பக்கம் ஈர்த்தது என்றால் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை சொல்லலாம்.

ஆர்யாவை முன்னணியாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி பதினாறு பெண்களை போட்டியராக வைத்து ஆரம்பிக்கப்பட்டு இவர்களில் ஒருவரை நடிகர் ஆர்யா துணையாக தேர்ந்தேடுகபட்டு மனம் முடிப்பர் என்று கூறப்பட்டது ஆனால் அவர் இந்த நிகழ்ச்சியில் இருஹ்டி வரை சென்று கடைசியில் மூன்று பெண்களை இ றுதியில் காதலித்து திருமணம் செய்ய முடியாது என கூறினார்.

அதில் இருந்த ஒரு மலையாளி பெண் தான் சீதா லட்சுமி. இவர் மாடலிங் துறையை சேர்த்தாலும் ஆர்யா மீது பாசம் வைத்து கா தலித்தார். பின் பிரிந்த சீதா தற்போது இணையத்தில் ஆக்டிவாக கி ளாமர் புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்து கொண்டு வருகின்றார.

மேலும் பலருமே அவரின் சமீபத்திய போட்டோக்களை எல்லாம் பார்த்து அட ஆர்யா இவரை ஏன் வேண்டாம் என்று கூறினாரோ என்று கமண்ட்டுகளை போட்டு வருகின்றார்கள். மேலும் அவர் வெளியிட்டு இருக்கும் போட்டோவில் அப்படியே நடிகை சி ல்க் ஸ்மிதாவை போல இருப்பதாக கூறி பல ரசிகர்களுமே கமன்ட்டுகளை குவித்து வருகின்றனர். இது அந்த சில்க் ஸ்மிதாவிற்கு இணையாக இருக்கும் புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *