ப டுக்கையறை கா ட்சிக்கு கிரீன் சி க்னல் கொடுத்த பிரபல நடிகை!! அம்மினிக்கு அதுவும் கோ டிகளில் சம்பளத்தை வாரி கொடுத்த பிரபல தயாரிப்பாளர்… யார் அந்த நடிகை..!!

திரையரங்கம்

வெள்ளித்திரையில் பொருத்தவரை சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் கிட்டத்தட்ட ஐம்பது வயதை கடந்த நிலையிலும் இன்னமும் படங்களில் தொடர்ந்து ஹீரோவக தான் நடித்து வருகிறார்கள்.

ஆனால் இவர்களை தொடர்ந்து இவர்களுடன் படங்களில் இ ளம் வயதில் நடிக்கும் பல முன்னணி நடிகைகள் ஒரு கட்டத்தில் திருமணம் மற்றும் வயதான நிலையில் படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்காமல் பல முன்னணி நடிகைகள் இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போய் விடுகின்றனர்.

அதிலும் சமீப காலமாக பல இ ளம் நடிகைகள் தற்போது திரையுலகை நோக்கி தொடர்ந்து ப டையெடுத்து வருவதோடு எந்த கதாபாத்திரம் என்றாலும் எந்த அளவுக்கு கி ளாமர் கா ட்சிகள் என்றாலும் ஓகே தான் கிரீன் சிக்னல் கொடுத்து நடித்து வரும் காரணத்தால் பல முன்னணி நடிகைகளுக்கு ஒரு வயதை கடந்த நிலையில் அவர்களுக்கு படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் மறுக்கபட்டு வருகிறது.

மேலும் இந்நிலையில் இளம் நடிகைகளுக்கு போட்டி போடும் வகையிலும் மேலும் தங்களது இ ளமையை வெளிபடுத்தும் வகையிலும் பல முன்னணி நடிகைகள் படங்களில் கி ளாமர் கா ட்சிகளில் நடித்து வருவதோடு அவர்களும் எந்த கா ட்சிகளில் நடிக்கவும் ஓகே சொல்லி வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது பிரபல முன்னணி நடிகையான தமன்னாவும் இந்த வரிசையில் இடம் பிடித்து உள்ளார்.

காரணம் என்ன தான் அம்மிணி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து இருந்தாலும் சமீப காலமாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் ப ரிதவித்து வருகிறார். இதன் காரணமாக இனி மேற்கொண்டு திரையுலகில் நிலைக்க வேண்டுமென்றால் எந்த லெவலுக்கும் இறங்கி தான் ஆகணும் எண்ணி தற்போது க ளமிறங்கியுள்ளார்.

அந்த வகையில் சினிமாவில் வெளிவரும் படங்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கபடுகிறதோ அந்த அளவிற்கு தற்போது ஓடிடி தளத்தில் வெளிவரும் வெப் சீரியஸ்களும் மக்கள் மத்தியில் வெகுவாக ப லத்த வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த மாதிரி வெப் தொடரில் தமன்னா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் .

மேலும் அந்த தொடரில் அம்மிணி ப டுக்கையறை  கா ட்சி  நடிக்க சம்மதம் தெரிவித்து உள்ளார். மேலும் இந்த தொடரில் நடிப்பதற்கு அம்மிணி படங்களில் வாங்குவதை பல மடங்கு அதிக சம்பளத்தை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வை ரளாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *