பிரபல முன்னணி வி ல்லன் நடிகரின் மகன் அ திரடி கை து… அட இவங்களா இப்படி செஞ்சாங்கா?? அப்படி என்ன தான் செய்தார்கள் தெரியுமா??

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் பொருத்தவரை தற்போதைய காலகட்டத்தில் உச்ச நட்சத்திரங்கள் என்றால் அது தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகத்தான் இருக்கும் அந்த வகையில் இவரது படங்கள் வெளியாகிறது என்றாலே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அ லை மோ தும் மேலும் இருதரப்பு ரசிகர்கள் யார் பெரியவர் என்ற போட்டி இன்றளவும் நிலவி தான் வருகிறது.

மேலும் இந்நிலையில் இவர்கள் இருவரின் பெரும்பாலான படங்களில் வி ல்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் வெகு பிரபலமானவர் பிரபல முன்னணி நடிகர் ராஜன் பி தேவ். மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் ஆர்மப காலத்தில் தனது கலை பயனத்தை நாடக கலையின் மூலம் ஆரம்பித்தார்.

இந்நிலையில் இதன் மூலம் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பிரபலமான ராஜன் இந்திரஜாலம் எனும் படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை தொடங்கினர். அதன் பின் தமிழ், மலையாளம், கன்னடம் தெலுங்கு பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு இருக்கையில் கடந்த 2009-ம் ஆண்டு உடல்நல கு றைவால் கா லமானார் இப்படி இருக்கையில் இவர் சாந்தம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டு இருந்த நிலையில் இவர்களுக்கு உன்னி தேவ் எனும் மகனும் உள்ளார். இதனை தொடர்ந்து தற்சமயம் ராஜன் பி தேவின் மகன் மற்றும் மனைவி இருவரும் போ லீசாரால் கை து செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதற்கான காரணம் குறித்து கேட்ட போது ராஜன் பி தேவின் மகன் உன்னிக்கும் திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரியங்கா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. மேலும் திருமணத்தின் போது வ ரதட்சணையாக பிரியங்கா நூறு பவுன் தங்க நகைகைளை கொண்டு வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த நகைகளை உன்னி மற்றும் அவரது தாயாரும் வலுகட்டயமாக கேட்டு பிரியங்காவை து ன்புறுத்தியதாக கூறபடுகிறது. இந்நிலையில் இதன் காரணமாக பிரியங்கா மன உ ளைச்சல் தா ங்காமல் தன் உ யிரை மா யித்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அவர் கா லமாவதற்கு எனது ம றைவுக்கு காரணம் எனது கணவர் மற்றும் மாமியார் என கடிதத்தில் எழுதி வைத்து சென்ற காரணத்தால் கா வல் து றையினர் இருவரையும் கை து செய்து தற்சமயம் சி றையில் அ டைத்துள்ளனர். தற்போது சாந்தம்மா நிபந்தனை ஜா மீனில் வெளியில் வந்துள்ளார் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வை ரளாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *