அ திர்ச்சி மேல் அ திர்ச்சி ச ற்றுமுன் பிரபல சீரியல் நடிகை தி டீர் ம ரணம்!! அ திர்ச்சியில் ரசிகர்கள்.. சோ கத்தில் உ றைந்த திரையுலகம்..!!

பிரபல தென் கொரிய சீரியலான ஸ் னோடிராப்பில் நடித்து வந்த பிரபல நடிகை தி டீர் ம ரணம். கிம் மி சூ. 31 வயதான கிம் இ றந்து விட்டதாக அவரின் ஏஜென்சியான லேண்ட்ஸ்கேப் என்டர்டெயின்மென்ட் தகவல் வெளியிட்டார். இவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை.

நடிகை கிம் மி சூ ஜனவரி 5ம் தேதி திடீர் என்று ம ரணம் அ டைந்தார் என்கிற து க்க செய்தியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த தி டீர் சோ க செ ய்தியால் அவரின் குடும்பத்தார் மன மு டைந்து இருக்கிறார்கள். கிம்மின் மரணம் பற்றி வ தந்திகள், கணிப்புகளை பரப்ப வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் கிம் மி சூவின் ஆ த்மா சா ந்தியடைய த யவு செய்து பிரார்த்தனை செய்யுங்கள். எங்களின் ஆ ழ்ந்த இ ரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் .மேலும் ஸ்னோடிராப் தவிர்த்து நெட்ஃப்ளிக்ஸ் தொடரான Hellbound-லும் நடித்திருக்கிறார்.

கிம்.ஸ்னோடிராப் சீரியலில் இயோ யுங் மின் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் கிம் மி சூ. அவரின் இ றுதிச் ச டங்கு குடும்பத்தாரின் விருப்பப்படி அ மைதியான முறையில் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*