எ ழும்பும் தோ லுமாக மாறிப் போன தல அஜித்தின் ரீல் மகள்… கொ ரோனா வந்து படாதபாடு பட்டுட்டாங்க.. ரசிகர்களை உ றைய வைத்த புகைப்படம் இதோ..!!

தமிழ் சினிமாவில் பொருத்தவரை சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாகிறார்களோ அதை காட்டிலும் அந்த படங்களில் குழந்தை நட்சத்திரங்களாக நடிக்கும் குழந்தைகள் தான் மக்கள் மத்தியில் பெரிதளவில் பலத்த பிரபலத்தை அடைகின்றனர்.

அந்த வகையில் சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்களில் குழந்தை நட்சத்திரங்கள் படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித்குமார் இவரது என்னை அறிந்தால் படத்தில் அவரது மகளாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் மக்களிடையே தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் அணிகா சுரேந்திரன்.

மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னரே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இருப்பினும் தமிழில் இந்த படத்தில் நடித்த பின்னரே மக்கள் மத்தியில் அணிகா வெகு பிரபலமானார்.

மேலும் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து தல அஜித் அவர்களுடன் இணைந்து விஸ்வாசம் படத்தில் கதையின் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் தற்போது வளர்ந்து பதினாறு வயதை எட்டிய நிலையில் இளம் ஹீரோயினாக மாறிய அணிகா சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.

அந்த வகையில் மா டர்ன் உடையில் செம கி ளமாரக அம்மிணி அடிக்கடி போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டு வந்தார். இப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எதிர்பாராத விதமாக கொ ரோனவால் பா திக்கபட்டு அம்மிணி ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டார்.

மேலும் இதனை தொடர்ந்து தற்போது அதிலிருந்து மீண்டு வந்த அம்மிணி மீண்டும் தனது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட ஆரம்பித்து விட்டார். இருப்பினும் பழைய பொலிவு உடல் அமைப்பு இல்லாமல் ஆளே இளைத்து போய் கன்னம் எல்லாம் ஒட்டி போய் உள்ளார்.

இந்நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த அவரது வாயடைத்து போயுள்ளதோடு அவருக்கு இணையத்தில் ஆறுதல்களை கூறி வருகின்றனர் மேலும் பழைய நிலைக்கு எப்போது வருவார் என ஏங்கி போய் உள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*