இந்த புகைப்படத்தில் குழந்தையாக இருக்கும் இரண்டு நடிகைகள் யார் தெரியுமா? சில மாதங்களுக்கு முன்பு இதில் ஒருவர் ம றைந்தது சின்னத்திரையையே உ லுக்கியது.. யார் தெரியுமா??

திரையரங்கம்

தற்போது தமிழ் சின்னத்திரையின் காலம் எங்கோ சென்று விட்டது என்றே சொல்ல வேண்டும், மேலும் மீடியா உலகில் தற்போது சின்னத்திரையின் ராஜ்ஜியம் என்று சொன்னால் அதற்க்கு யாரவது ம றுப்பு தெரிவித்தால் அவர் சின்னத்த்ரியாயை பற்றிய அறிவு இல்லாதவர் என்றே சொலல் வேண்டும்.

இப்படி சின்னத்திரை நிகழ்சிகளும் தொடர்களும் புது பரிமாணததையே எடுத்துள்ளது. நாளுக்கு நாள் புது புது நிகழ்சிகளும் சின்னத்திரை தொடர்களும் ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.இப்படி திரைப்படங்களுக்கு நிகராக பெரிய பட்ஜடிலும் இந்த தொடர்கள் வெளிவந்து திரையுலகையே பொ றமை பட வைக்கிறது இந்த சின்னத்திரை தொடர்கள்.

அனால் தற்போது இப்படியொரு உச்சத்தில் சின்னத்திரை இருந்தாலும் முன்பெல்லாம் அப்படியில்ல யென்றே சொல்ல வேண்டும்.இதற்க்கு காரணம் அப்போது டிவி சேனல்களின் எண்ணிக்கையும் குறைவு அதில் ஒளிபரப்பாகும் நிகழ்சிகளும் குறைவு. இப்படி அப்பொழுது சண் டிவி மட்டுமே மிகப்பெரிய தொலைக்காட்சியாக பார்க்கப்பட்ட நிலையில் அதில் பெரும்பாலும் தொடர்கள் மிகப்பெரிய வெற்றியடையும்

இப்படி இன்று வரை ரசிகர்களால் ம றக்க முடியாத தொடர் என்று சொன்னால் தூ க்கத்தில் கூட மெட்டி ஒழி என்று கூறும் அளவிற்கு அப்பொழுது அந்த தொடர் மிகப்பிரபலம். கிட்டத்தட்ட ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் சென்று மிகப்பெரும் சாதனை படைத்தது அந்த தொடர்.

இப்படி இந்த மெட்டி ஒழி தொடரில் பல முன்னணி பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். இப்படி இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் இருந்த விஜி மற்றும் லீலா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர்கள் சீரியல் நடிகைகள் உமா மற்றும் வனஜா தான்.

சீரியல் மட்டுமல்லாது திரைபபங்களிலும் இந்த இருவரும் சிறு சிறு வே டங்களில் நடித்து இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படியிருக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு உமா ம றைந்தார். இதனால் அவரது அக்கா அவர்களது சிருவவயது புகைப்படத்தினை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஆ ச்சர்யமளித்தர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *