
மௌன ராகம் தொடரில் தாய் செல்வம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடருக்கு பிரபல இசையமைப்பாளர் எம். ஜெயச்சந்திரன் பின்னணி இசை அமைத்து உள்ளார். அழகிய குரல் வளமும் மனமும் கொண்டவள் சக்தி. இவள் 7 வயது சிறுமி. அவரது அம்மா மற்றும் தாய்மாமனின் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார்.
தன் தந்தை பாதுகாப்பில் என்று தெரியாமல் இருப்பதால் பல அ வமானங்கள் ஏற்படுகிறது. தன் தந்தையை காண சென்னைக்கு வருகிறார். இ றுதியில் சக்தி தன் தந்தை, தாய் உடன் சேர்ந்து வாழ்கிறாரா கார்த்தி மல்லிகா உடன் வாழ்கிறாரா காதம்பரி உடன் வாழ்கிறாரா என பல தி ருப்பங்கள் நிறைந்ததாக இந்த தொடர் உள்ளது.
இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல் மௌன ராகம். 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒளிபரப்பான தொடர் மௌனராகம். இந்த நாடகம் பெங்காலி சீரியலை தழுவி எடுக்கப்பட்டது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மௌன ராகம் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நாடகத்தின் கதை தொடர் இசை குடும்ப கதையை பின்னணியாக கொண்டதாக கருதப்படுகிறது. இந்த தொடரில் கிருத்திகா சபிதா ராஜு ,சிப்பி ரஞ்சித் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த தொடரை தாய் செல்வம் என்பவர் இயக்கி வருகிறார் இது தொடர்பாக பிரபல இசை அமைப்பாளராக எம்ஜெயச்சந்திரன் பின்னணி இசை அமைத்துள்ளார்.
இத்தொடரில் சக்திக்கு அம்மாவாக மல்லிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சிப்பி இரஞ்சித். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். சிப்பி ரஞ்சித் அவர்கள் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1995 ஆம் ஆண்டு வெளியான தலஸ்ட்னானம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ள இவர் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரை உலகில் நடிகரான கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘தர்மா’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply