என்ன கொ டுமை இது? வயசா முக்கியம்… வா ய்ப்பு கிடைச்சா போதும்… தன்னை விட வயது கு றைவான நடிகருடன் ஜோடி போடும் நடிகை அனுஷ்கா!! அவரு உங்களுக்கு தம்பி மாதி இருப்பாரே..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் முன்னணி ந டிகையாக வளம் வந்தவர் அனுஷ்கா. கமல் ஹாசனை தவிர மற்ற முன்னணி மற்றும் இளம் நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். பின் உடல் எடையை படத்திற்காக ஏ ற்றியதால் பட வாய்ப்புகள் இ ல்லாமல் க ஷ்டப்பட்டு கொண்டிருந்தார்.

மேலும் “பா குபலி” படத்தின் எவ்வளவு தான் உடல் எடையை குறைத்தாலும் அதற்காக வி எ ஃ ப் எக்ஸ் செய்து தான் ச மாளித்தனர் படக்குழு. தற்போது திருமண எப்போது என்று பலர் இந்த வயதில் கேள்வி கேட்டு கொண்டிருக்கிறார்கள்.

மேலும் இந்நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகர் நவீன் பாலி ஷெட்டி இணைந்துள்ளார்.

நவீன் பாலிஷெட் டி அனுஷ்காவை விட 8 வயது வித்யாசமுடையவர். தெலுங்கில் உருவாகும் இப்படத்தை மகேஷ்பாபு இயக்குகிறார். அண்மையில் நிவின் பா லி ஷெட் டி பிறந்த நாளில் அனுஷ்கா வாழ்த்து தெரிவித்து இந்த அறிவிப்பை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும் இதனை அறிந்த நெட்டிசென்கள் “வயசா முக்கியம்… வாய்ப்பு கிடைச்சா போதும்…” எனவும் சிலர் “உங்களுக்கு தம்பி மாறி இருப்பாரே அந்த நடிகர்.. எனவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *