அந்த நடிகருக்கு மனைவியாக நடிக்க கூட ஓகே… ஆனால் அது மட்டும் மு டியாது… பிரபல நடிகருக்கு வ லை வீ சும் அம்மா நடிகை!! யார் தெரியுமா??

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் ஆடி ஓய்ந்த ந டிகை ஒருவர் சமீப காலமாக குணச்சித்திர வே டங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ஒரு முன்னணி நடிகருக்கு அம்மா வே டத்தில் நடித்ததால் தற்போது த ர்ம சங்கடத்தில் இருக்கிறாராம்.

தமிழ் சினிமாவில் வசீகரா, வசூல் ராஜா எம்பிபிஎஸ், அரண்மனை, மற்றும் வே தாளம் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் மீரா கிருஷ்ணன். தற்போது இவர் விஜய் சேதுபதியுடன் நடிப்பதற்கு ஆவல் இருப்பதாக சொல்லியுள்ளார். பிரபல நடிகையான இவர் விஜய் சேதுபதியுடன் நடிக்க எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் ஓகே என கூறியிருக்கிறாராம்.

அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடிப்பதற்கு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் எனக்கும் அவருக்கும் வெறும் 10 வயசு தான் வித்தியாசம் என்னை போய் அவருக்கு அம்மாவாக நடிக்க சொல்கிறீர்கள் என அந்த வாய்ப்பை வேணாடமென வி லகி விட்டாராம்.

மேலும் விஜய் சேதுபதி நடிப்பதற்கான ஆ சை எனக்கு உள்ளது. ஆனால் அதற்கு தகுந்தது போல் கதை இருக்க வேண்டும், மேலும் என்னுடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் உள்ளது போல் இருந்தால் மட்டுமே நான் நடிப்பேன் என சொல்லியுள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *