விஜய் பட நடிகைக்கு விரைவில் திருமணமா? அட மாப்பிள்ளை இந்த பிரபலம் தானா.. புகைப்படத்தை பார்த்து வி யந்து போன ரசிகர்கள்..!!

திரையரங்கம்

நடிகை ரெபா மோனிகா ஜான் பிகில் பட நடிகை ரெபா மோனிகா ஜான் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இந்நிலையில் நெ ருங்கிய நண்பரான ஜோமன் ஜோசப் என்பவரை தி ருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சினிமாவில் வருவது போல பிறந்த நாள் பார்ட்டியில் ஜோமன் அவருக்கு புரொபோஸ் செய்ய உ டனே ரெபா மோனிகா அதை ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் அந்த புகைப்படங்கள் வை ரலாக வலம் வருகின்றன. இந்த வி ஷயத்தை அ வரது வருங்கால கணவரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறும் போது “லா க்டவுன் காரணத்தினால் ஆறு மாதங்களாக ரெபாவை சந்திக்க மு டியவில்லை. இன்று எங்கள் திருமணத்தைப் பற்றி முடிவெடுத்து விட்டோம்” என்று கூறி ரெபாவுடன் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்நிலையில் சில வருடங்களாக அவர்கள் கா தலித்து வந்ததாகவும். தற்போது தங்களது காதலை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்ல முடிவெடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகைக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திரை உலகத்தில் மூலமாக பல பெண்களின் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் இந்த சிங்க பெண்ணே பாடல் அனைவர் மனதையும் ஈர்த்துள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *