ம றைந்த சீரியல் நடிகை உமாவின் உடம்பில் இப்படி ஒரு பி ரச்சனை இருந்தது உண்மை தான்… மெட்டி ஒலி சீரியல் நடிகை உமாவின் ம றைவு குறித்து உண்மையை உ டைத்த அவரது அக்கா வனஜா..!!

செய்திகள்

தமிழ் சின்னத்திரையில் தற்போது எத்தனையோ சீரியல் நிகழ்சிகளும் சின்னத்திரை தொடர்களும் வந்து இருந்தாலும் கூட முன்பெல்லாம் அப்படியெல்லாம் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் முன்பு தொலைக்காட்சிகளும் குறைவு அதில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளும் குறைவு என்றே சொல்ல வேண்டும்.

ஆனால் தற்போது எண்ணிலடங்காத டிவி சேனல்களும் அதில் எண்ணிலடங்காத டிவி நிகழ்ச்சிகளும், தொடர்களும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் மட்டுமல்லாது வேற்று மொழி சீரியல் தொடர்களும் தற்போது டப் செய்யப்பட்டு வெளிவருகின்றன.

இப்படி முன்பு அதிகம் சீரியல் தொடர்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்று சொன்னால் அது சன் டிவி என்றே சொல்ல வேண்டும். இப்படி இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பெரும்பாலும் டிவி தொடர்களும் டிவி நிகழ்ச்சிகளும் அப்போது மட்டுமல்லாது இப்போதும் மிகப்பெரிய வெற்றியடைந்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இன்று வரை இந்தத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடரை யாரும் அவ்வளவு எளிதாக ம றந்து இருக்க மாட்டர்கள் என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட சிறுசுகள் பெருசுகள் என குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பார்த்து கொண்டாடிய நிகழ்ச்சி என்று சொன்னால் அது மெட்டி ஒலி தொடர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இந்த சீரியலில் பல்வேறு கதாபாத்திரங்கள் நடித்து இருந்தனர். அவர்கள் அனைவருமே மக்கள் மத்தியில் பின்னர் பிரபலமாக பார்க்கப் பட்டார்கள். இபப்டி இந்த சீரியலில் விஜி என்ற அ ழு மூஞ்சி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை உமா மகேஸ்வரி. இவர் சில மாதங்களுக்கு முன்பு ம றைந்தார்.

இப்படி அவரது அக்காவும் நடிகையுமான வனஜா கூறியதாவது வெகு நாட்களாகவே அவருக்கு குழந்தையின்மை பி ரச்சனை இருந்தததாகவும், அது மட்டுமல்லாது சிறு வயதில் இருந்தே ம ஞ் சள் கா மா லை பி ரச்சனை இருந்ததாகவும் கூறி இருந்தார். ஆனால் இதனை பற்றி வெளியே யாருக்கும் தெரிய வேண்டாமெனவும் தனது அக்காவிடம் கூறி விட்டாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *