அட 90s கிட்ஸ் மனதை க வர்ந்த நடிகை டிஸ்கோ சாந்திக்கு இப்படி ஒரு தங்கை இருக்கிறாரா? அட அவரும் ஒரு நடிகையா? வைரலாகும் புகைப்படம்..!!

திரையரங்கம்

பல 90ஸ் கிட்ஸ்களுக்குமே பிடித்தமாக மனதை க வர்ந்த நடிகையாக இருந்து வந்தவர் நடிகை டிஸ்கோ சாந்தி ஆவார். அப்படி இவரின் தந்தை ஆனந்தன் பழைய திரைப்பட கதாநாயகனாக இருந்து வந்தவர். அதனாலேயே நல்ல பணக்காரராக இருந்து வந்தவர்.

சில வருடத்திலேயே அனைத்து புகழும் சொத்தையும் இ ழந்து தனியாக நி ன்றார். அப்போது அவருடன் துணையாக இருந்தவர் தான் நடிகை சாந்தி மற்றும் அவரின் தங்கையும் த ம்பியும் தான். பல வருடங்களாக அவர்கள் ஏழ்மையில் இருந்து வந்த வேளையில் அலுவலக வேலைக்கு செல்லும் அளவிற்கு படிப்புமில்லை,

தந்தையால் சம்பாதிக்கும் அளவிற்கு சக்தியும் இல்லை என்பதால் அவர் அடுத்து சினிமாவில் கி ளாமர் டான்ஸ் ஆடும் நடிகையாக மாறி இருந்தார். அப்படி அவர் வந்த பின்னர் தான் அவரும் அவற்றின் தம்பி தங்கைகளும் நல்ல நிலைக்கு கொண்டு வந்தார்.

அவரின் குடும்பத்திற்காக இப்படி டான்ஸராக மாறி இருந்த இவர் அவரின் குடும்பம் நல்ல நிலைக்கு வந்த வேளையில் கூட டான்சராக தொடர்ந்து கொண்டு இருந்தார். அப்படி டான்சராக சினிமாவில் பிரபலமாகி விட்ட அவர் தெலுங்கு நடிகர் ஸ்ரீ ஹரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு இப்போது 1 மகள் மற்றும் இரண்டு மகன்கள் என்று குடும்பமாக சினிமாவினை விட்டு சென்று இருகின்றார். அப்படி அவரின் தங்கை அவருக்கு அடுத்து சினிமாவில் நடிகையாக மாறி வந்து விட்டார். அவர் தான் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜின் முன்னாள் மனைவி லலிதாகுமாரி என்பவர் தான். தமிழில் பல காமெடி காட்சிகளிலும் நடித்து இருக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *