தீனா திரைப்படத்தில் லைலா உடன் நடித்த குட்டி பெண் இந்த நடிகை தானா… யார் அந்த நடிகை தெரியுமா? யாருன்னு நீங்களே பாருங்க ஷாக் ஆகிடுவீங்க..!!

தமிழ் சினிமாவில் பல குழந்தை நட்சத்திரங்கள் எல்லாம் நடித்து இருந்தாலும் கூட அனைவருமே மக்களை கவர்ந்து விடுவது இல்லை. இப்போது வருடா வருடம் ஒரு புது குழந்தை நட்சத்திரங்கள் கூட அறிமுகமாகி கொண்டே தான் இருக்கின்றார்கள். அப்படி அறிமுகாமாகும் சிலர் தான் மீண்டும் வளர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பிக்கின்றனர்.

இப்படி இவர்கள் நடித்து அந்த திரைபபடங்கள் வெற்றியடைந்த பின்னும் அட இந்த நடிகையா ஆரம்பத்தில் குழந்தை நடிகையாக நடித்தது என சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியிலும் பிரபலங்கள் மத்தியிலும் ஆ ச்சர்யமடைகின்றனர்

தமிழ் சினிமாவில் அப்படி குழந்தையாக அறிமுகமாகி அதில் ஒரு சிலர் மட்டுமே தற்போது வரை ரசிகர்களிடம் பிரபலமாக உள்ளனர். அப்படி ஒரு வகையில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் தான் ஷீலா கவுர். இவர் தமிழ் சினிமாவில் பூவே உனக்காக, நந்தா, கோல்மால் மற்றும் மாயா ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

மேலும் அதன் பிறகு அவர்கள் இளவட்டம், வீராசாமி, கண்ணா மற்றும் வே தா ஆகிய படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து இருந்தாலும் கூட இவர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தீனா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இந்த படம் மூலமாக தான் பலருமே கவனிக்கும் நடிகையாக மாறி இருந்தார். இப்படத்தின் மூலம் பிரபலமடைந்த இவர் அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் பெரிய அளவில் வலம் வருவார் என எதிர்பார்த்தனர். எதிர் பார்த்தபடியே தமிழ் மற்றும் மற்ற மொழி படங்களிலும் நடித்து வந்தார்.

ஆனால் அவர் நடித்து வந்த காலத்திலேயே சில ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதன் பின்னர் ஆந்திராவில் மிக பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவருடைய திருமணம் செய்த புகைப்படங்கள் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வை ரலாகி வருகிறது. மேலும் அவர் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருவதால் தான் சினிமா பக்கம் வராமல் இருப்பதாகவும் மேலும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் நடிப்பார் எனவும் அவரது நெ ருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*