திருமணத்திற்கு முன் உறவு.. திருமணமான பின்பு குழந்தை பெற்று வி வாகரத்து… மன்மதன் பட நடிகையின் முதல் கணவர் இந்த நடிகர் தானா? வெளியான புகைப்படம் இதோ..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் என்ன தான் மெனக்கெட்டு பல படங்களில் நடித்து அந்த திரைபபங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தாலும் கூட மக்கள் மத்தியில் பிரபலமோ அல்ல வரவேற்ப்போ கிடைக்காது என்றே சொல்லலாம்.

ஆனால் ஒரு சில நடிகைகள் ஒரு சிறு கதபாத்திரத்திலோ அல்லது சிறிய பட்ஜட் திரைப்படத்திலோ நடித்து இருந்தாலே போதும் அவர்களது நல்ல நேரமோ அல்லது அதிசடமோ மக்களின் மனதில் எளிதில் இடத்தினை பிடித்து விடுகின்றனர். இதற்க்கு அந்த கதாபாத்திரமும் முக்கிய பங்காக அமைந்து விடுகிறது என்றே சொல்லாம்.

இப்படி சிம்பு நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்து ச க்க போடு போட்ட திரைப்படம் மன்மதன். கிட்டத்தட்ட இந்த திரைப்படம் அந்த ஆண்டு பட்டி தொட்டியெங்கும் பேசப்பட்டது  வித்யாசமான கதையும் சிம்புவின் நடிப்பும் இந்த திரைப்படம் வெற்றி பெற உதவி செய்தது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகையாக ஜோதிகா சிம்புவிற்கு ஜோடி போட்டு நடித்து இருந்தார். இப்பத் இந்த திரைப்படத்தில் மற்றொரு சிம்புவிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சிந்து துலானி.

பெங்களூரை பூர்விகமாக கொண்ட இவர் தனது பதினாறாவது வயதிலேயே மாடலிங் துறையில் இருந்து பின்னர் பேர் அண்ட் லவ்லி விளம்பரத்தின் மூலம் பிரபலமாகி திரைப்பட வாய்ப்புகளை பெற்றார்  இப்படி இவரது சினிமா வாழ்க்கை முதன் முதலில் ஹிந்தி திரைபப்டத்தில் நடித்ததன் மூலம் ஆரம்பித்தது. இப்படி இவர் தமிழில் மன்மதன் மற்றும் சு ள்ளான் மஜா பசுபதி என பல படங்களில் நடித்து இருந்தார்.

பினனர் அதன் பின்பு தமிழில் வேறு எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் இருந்த இவர் சுந்தர ரெட்டி எனும் நடிகருடன் லிவிங் வாழ்க்கையில் இருந்தார் . இப்படி இவர்கள் இருவருக்கும் குழந்தை உள்ளது எனவும் வ தந்திகள் ப ரவியது பின்னர் இவர்கள் இருவரும் பி ரிந்து தற்போது இவர் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *