
இந்த சி னிமா உலகி ஏராளமான நகை ச்சுவை நடிக ர்கள் உள்ளா ர்கள். அதில் இருப வர்கள் அனைவரும் மக்கள் மத்தியில் மிக பிரப லம் அடைவ து கிடையாது. ஆனால், இவரு க்கென்று ஒரு தனி ர சிகர் பட்டா ளம் உள் ளது என்று தான் சொல்ல வே ண்டம். இவருக்காகவே திரைப்பட த்தை பார்த்த ரசிகர்கள் உள்ளார்கள்.
அது வேற யா ரும் கிடை யாது வை கை பு யில் வ டிவேலு தான். தமிழ் திரையுலகில் வெ ளிவந்த என் ராசாவின் ம னசிலே என்ற திரை ப்பட த்தின் மூ லம் நடிக ராக அ றிமுகமா னார் காமெடி நடிகர் வடிவேலு. இதன் பின் சி ங்கார வேலன், தேவர் மக ன், பொ ண்ணும ணி, ரா ஜகுமாரன் ஆகிய திரை ப்பட ங்களில் நடித்து வ ந்தார்.
மேலும் அதன் பிறகு ஒரு இ ந்தி ய திரை ப்பட நடி கரும் பின் னணி பா டகரும் ஆவார். இவர் 1990 களில் இருந்து அவர் த மிழ் திரை ப்பட ங்களில் நகை ச்சுவை நடிக ராக து ணை மற்றும் முன் னணி வேட ங்களில் நடி த்துள் ளார்.
இவர் கிட்ட த்தட்ட 200 க்கும் மே ற்பட்ட திரை ப்பட ங்களில் பணி யாற்றி யபோது த மிழ் திரை யுலகில் தனது நகை ச்சுவை யால் மட் டுமே தற்போது வரை ரசிக ர்கள் ம னதில் நீ ங்க இட ம் பிடித்திருப்பவர் நடிகர் வடிவேலு 24 ஆம் பு லிகேசி திரை ப்படம் வி வகாரத்தில் இவருக்கும் இயக்குனர் ஷங்கருக்கும் ஏற்பட்ட பி ரச்சினை காரணமாக சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்க த டை வி தித்து விட்டதாக கூற ப்படுகின்றது.
அந்த த டையை தற்போது சமீப த்தில் நீ க்கப்பட்டு நா ய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்பட த்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக ரீ-எ ன்ட்ரி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து சமீபத்தில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டிரு ந்தார்.
மேலும் தற்போது அவர் வீ டு திரும்பிய வடிவேலு நான் நலமுட ன் இருப்பதாக அறிவித்து இருந்தார். இத்தனை தொடர்ந்து நடிகர் வடிவேலு சரோஜினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்த ஒன்று தான். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். அதில் ஒரு மகன் மூன்று மகள் உள்ளனர்.
மேலும் இத்தனை தொடர் ந்து முதன் முறையாக தனது குடும்ப புகைப்பதை சமூக பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் நடிகர் வடிவேலு. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்…
Leave a Reply