இயக்குநர் பாலாவிடம் உதவியாளராக இருந்தவர் ரவி. ஆச்சார்யா படம் மூம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். அதிலிருந்து அவரை ஆச்சார்யா ரவி என்று அழைத்தனர். விஜய் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான ஷாஜஹான் படத்தை இயக்கியவர் இவர் தான்..
ரவிக்கு தி டீரென்று மா ரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மதுரையில் இருக்கும் தனியார் ம ருத்துவமனை ஒன்றில் அ னுமதித்தார்கள் என்றும் இந்நிலையில் அவர் இன்று காலை ம ரணமடைந்தார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ரவி என்பது குறிப்பிடத்தக்கது.
ரவியின் இ றுதிச் ச டங்கு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவியின் ம ரணம் குறித்து அறிந்த விஜய் ரசிகர்கள் க வலை அ டைந்துள்ளனர். அவரின் ஆ த்மா சா ந்தியடைய பி ரார்த்தனை செய்வதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். திரையுலகை சேர்ந்தவர்கள் மா ரடைப்பால் ம ரணம் அ டைவது அதிகரித்து வருவது ரசிகர்களை பெ ரும் சோ கத்தில் தள்ளி உள்ளது.