சற்றுமுன் தனுஷின் ரீல் அப்பா மா ரடைப்பு காரணமாக சி கிச்சை ப லனின்றி தி டீர் ம ரணம்!! அ திர்ச்சியில் ரசிகர்கள்.. இ ரங்கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்..!!

திரையரங்கம்

பிரபல பின்னணி பாடகர் மற்றும் நடிகர் மாணிக்க விநாயகம் உடல் நலக்குறைவால் கா லமானார். அவருக்கு வயது 78. பிரபல தமிழ் திரைப்படப் பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சி கிச்சை பெற்று வந்த நிலையில்.

சற்று முன்னர் அவருக்கு மா ரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் கா லமானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து ம றைந்த பாடகர் நடிகர் மாணிக்க விநாயகம் அவர்களுக்கு திரையுலகினர் அ ஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விக்ரம் நடித்த ’தில்’ என்ற திரைப்படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான மாணிக்க விநாயகம், அதன் பின்னர் பல திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் ’தி ருடா தி ருடி’ ’பேரழகன்’ ‘தி மிறு’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வே டங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பழம்பெரும் பாடகர் சிஎஸ் ஜெயராமன் அவர்களின் நெ ருங்கிய உறவினர் மாணிக்க விநாயகம் என்பது குறிப்பிடத்தக்கது. ம றைந்த மாணிக்க விநாயகம் அவர்களின் ஆ த்மா சா ந்தி அ டைய திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பி ரார்த்தனை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *