அட 17 வயதிலேயே முதலமைச்சரிடம் பரிசு பெற்ற இந்த நடிகை யார் என தெரிகிறதா? இப்போ இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை!! அட அவரா இது.. யாருன்னு நீங்களே பாருங்க..!!

திரையரங்கம்

தமிழில் மிக முக்கியமான ஒரு நடிகையாக பார்க்கபட்டு வருகிறார் அந்த நடிகை. ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக இருந்து நடிகையாக மாறியவர்களில் சிலர் தான் இருக்கின்றனர். அப்படி பட்டவர்களில் ஒருவர் தான் இந்த நடிகை. முதன் முதலாக பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே பல்வேறு ச ர்ச்சைகளில் சி க்கி இருக்கிறார். சினிமாவிற்கு வந்த நேரத்தில் பல படங்களில் நடித்து வந்தவர், இப்பொது குறிப்பிட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். மேலும் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனரின் படத்தில் கூட நடித்து பெரிதும் பாராட்டபட்டார்.

மேலும் அவர் அந்த இயக்குனர் படத்தில் ப டுக்கையறை காட்சியில் நடித்து இருந்தது மிக பெரும் ச ர்ச்சையை கி ளப்பி இருந்தது. அந்த காட்சியினை பார்த்து பின்னர் தமக்கு தொடர்ந்து அதே போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் அதனை நி ராகரித்து விட்டதாகவும் சமீபத்தில் கூறியிருந்தார் அந்த நடிகை.

அப்படி அவர் இப்போது அந்த கதாபாத்திரங்களை நி ராகரித்து இப்போது தமிழ் சினிமாவில் ஒரு மார்க்கமான இயக்குனரின் படத்தில் கிட்டத்தட்ட 10 நிமிட காட்சியில் ஒட்டு துணி யில்லாமல் நடித்து இருக்கிறாராம்.

ஆம் நீங்கள் நினைத்த நடிகை தான். அவர் இப்போது மிஸ்கின் இயக்கத்தில் பி சாசு இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் ஆண்ட்ரியா தான் இந்த குழந்தை. மேலும் ஆண்ட்ரியா தொடர்ந்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் இப்போது பதிவிட்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *