
பல சின்னத்திரை சீரியல்கள் வந்தாலும் கூட அனைத்து 90ஸ் கிட்ஸ் மனதிலுமே நன்றாக பதிந்து இருந்த சீரியல் மெட்டி ஒலி தான். என்ன தான் அந்த சீரியல் முடிந்து இத்தனை வருடங்கள் ஆனாலுமே கூட இந்த லா க்டவுனில் மீண்டும் அந்த சீரியலை ஒளிபரப்பியதில் கூட மற்ற சீரியல்களை விட அதிகமாக பார்வையாளர்களை குவித்து இருந்தது.
அப்படி இன்றும் கூட அந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பேமஸ். இந்த சீரியலின் பாடலுக்கு ஆ ட்ட ம் போ ட் டு மக்கள் மத்தியில் புகழ் பெற்ற நடிகை தான் சாந்தி மாஸ்டர். அவர் அதன் பின்னர் எந்த சீரியளுக்குமே டான்ஸ் ஆடவில்லை. மீண்டும் மிக பெரிய ஒரு இடைவெளிக்கு பின்னர் சித்தி 2 சீரியலுக்கு நடனமாட போகிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது.
மேலும் அந்த தகவலுக்காக ஒரு பேட்டியில் அவர் தெரிவித்து இருந்தது, நான் நல்லா டான்ஸ் ஆடுவேன். அதனால வேலை வாய்ப்புக்கு நான் க ஷ்டப்படலை. 13 வயசுல சினிமாவுல குரூப் டான்ஸரா சேர்ந்தேன். குரூப் டாண்டசரா ஆன பின்னர் தொடர்ச்சியா 16 மணி நேரமெல்லாம் வேலை செய்திருக்கேன்.
அசிஸ்டென்ட் மாஸ்டரா இருந்தப்போ, உங்க திறமைக்கு மாஸ்டர் ஆகிடுங்கன்னு பல ஹீரோக்களும் இயக்குநர்களும் சொன்னாங்க சொன்னவர்கள் சொன்னதோடு மட்டுமே நிறுத்துடாங்க அதன் பின்னர் மாஸ்டர் ஆனபின் எந்த வாய்ப்பும் கொடுக்கல. அதனால் தான் அதிகமாக சினிமா பக்கமே வராமல் இருந்து வந்த இவர் இப்போது மேலும் பிரபலமான சீரியல் நடிகையான ஸ்ருத்திகவின் திருமணத்தில் மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கேமரா பக்கம் திரும்பி இருக்கின்றார்.
வெகு நாட்களுக்கு பின்னர் அவரின் குடும்பத்துடன் தற்போது அவர் குடுபத்தோடு வந்த திருமணத்தில் எடுத்த புகைப்படம் வெளியாகி சமுக வலைதளங்களில் ப ரவி வருகின்றது. இவர் நன்கு நடமாடக் கூடிய இவர் தனது 13 ஆம் வய திலிருந்தே இவர் ஏழை குடும்பத்தை சார்ந்த சாந்தி அதன் பிறகு கொ ஞ்சம் கொ ஞ்சமாக குரூப் டான்சராக இருந்துள்ளார்.
சாந்தி அவர்கள் மிகவும் க ஷ்ட ப்பட்ட அதன் பிறகு இவர் அசிஸ்டன்ட் டான்ஸ் மா ஸ்டராக ஆனார்.அவர் டான்ஸ் மா ஸ்டராக ஆகிய பின்பு அ தி கமாக வாய் ப்பு கிடைக்காமல் இருந்தாலும் கஷ் டப்பட்டு முன்னேறி டான்ஸ் மாஸ்டராக ஆனார். தற்போது அவரது இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் வைரலாகி வருகின்றார்கள். இதோ அந்த புகைபடத்தை நீங்களே பாருங்கள்
Leave a Reply