அடேங்கப்பா… ஒரே நடிகருடன் தங்கச்சி, மனைவி மற்றும் மகளாக நடித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்!! அந்த நடிகருடன் இவர் நடிச்ச 3 படங்களுமே செம ஹிட்… யார் அந்த நடிகர் தெரியுமா??

திரையரங்கம்

ரம்யா கிருஷ்ணன் மிகவும் திறமையானவர். எந்த கதாபாத்திரமானாலும் அசால்ட்டாக நடித்து முடித்து விடுவார். இவர் 80 களில் நடிகையாக வலம் வந்தவர். ஆனால் இன்றும் நடிகையாக அசத்தி கொண்டிருக்கிறார்.காலங்கள் கடந்தாலும் இவருக்கு என தனி மார்கெட் இருக்கிறது.

இவருக்கு க வர்ச்சி வே டமோ, கடவுள் வே டமோ க ச்சிதமாக பொருந்தும். பொதுவாக நடிகையாக இருந்தால் ஒன்னு குடும்ப கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் அல்லது க வர்ச்சியில் கா ட்டு கா ட்டு என காட்டுவார்கள். ஆனால் ரம்யாகிருஷ்ணன் இரண்டிலையும் பலே கி ல்லாடி.

35 வயதில் மார்கெட் இல்லாமல் கா ணாமல் போகும் நடிகைக்கு மத்தியில் 50 வயதிலேயும் இன்னும் க வர்ச்சியில் கலக்கி கொண்டிருக்கிறார் ரம்யாகிருஷ்ணன். சமீபத்தில் கூட ஜெயலலிதா அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுத்த குயின் வெப் சீரியஸில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்போது கூட விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றி வருகிறார். எனவே ரம்யா கிருஷ்ணனின் பிறந்த நாளன்று அவருக்கு வித்தியாசமான முறையில் நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிகர் நாசருடன் மனைவியாக பாகுபலியும், மகளாக வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திலும், தங்கையாக படையப்பா படத்திலும் நடித்து அசத்தியிருப்பார். என்பது குறிப்பிடத்தக்கது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *