அடக் கொ டுமையே.. 42 வயதில் திருமணம் செய்யாமல் நடிகைகளின் புகைப்படங்களை பார்த்து ஜொ ள்ளு விடும் பிரபல நடிகர்!! சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க சார்.. யார் அந்த நடிகர்..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர், காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் பிரேம்ஜி. பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் மகனாக அறிமுகமாகி கொடிக் கட்டி ப றந்து வருகிறார். சமீபத்தில் நடிகர் சிம்புவின் “மாநாடு” படத்தில் நடித்து அனைவரையும் க வர்ந்தவர்.

40 வயதுக்கு மேல் இன்னும் திருமணமாகாமல் இருக்கும் பிரபலங்களில் இவரும் ஒருவர். இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் பிரேம்ஜி நடிகைகள் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரீயாக்ஷன் என்ற பெயரில் ஜொ ள்ளு விட்டு வருகிறார்.

அப்படி சமீபத்தில் நடிகை மாளவிகா மோகனன், ரம்யா பாண்டியன் மற்றும் இளம் ந டிகைகள் வெளியிடும் கி ளாம ர் புகைப்படங்களை பார்த்து வாய்ப்பிளக்கும் படியான மெசேஜை பதிவிட்டு கொண்டுள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் சிங்கிள்னா இப்படித் தான் இருப்பார்கள். சீக்கிரம் க ல்யாணம் பண்ணுங்க சார்… இப்படி ஜொ ள்ளு விடுறீங்களே… என்றும் கருத்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *