சற்றுமுன் தி டீரென ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்ட பிரபல காமெடி நடிகர் வடிவேலு!! அ திர்ச்சியில் உ றைந்த ரசிகர்கள்..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் என்றும் யாராலும் இலகுவாக மறக்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்தவர் என்பது தெரிந்ததே.

அத்தோடு சில ஆண்டுகளாக வடிவேலு நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்தத் த டைகள் யாவும் நீக்கப்பட்டுள்ளன. மேலும் வடிவேலு தற்பொழுது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும்’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்னும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு காரணமாக லண்டன் சென்ற இவர் லண்டனில் இருந்து திரும்பிய போது கொ ரோனா உ றுதியாகி அவருக்கு எஸ் ஜீன் மாற்றங்கள் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

மேலும் அவர் தற்போது சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு க டும் அ திர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *