அட ஹமாம் சோப் விளம்பரத்தில் நடித்த ஆண்ட்டி இந்த சூப்பர் ஹிட் படத்தில் நடிகையாக நடித்துள்ளாரா? இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே!! நீங்களே பாருங்க புகைப்படம் இதோ..!!

திரையரங்கம்

இப்போதெல்லாம் பல நடிகைகளுமே அதிகமாக ரசிகரகள் மத்தியில் அதிகமாக பிரபலமாக மாறி விடுகின்றார்கள். அப்படி பலருமே தினமுமே பார்க்கும் பல விளம்பரங்களில் பல நடிகைகள் பிரபலமாக மக்கள் மனதில் பதிந்து இருப்பார்கள். மேலும் அவர்களின் நிஜ வாழ்க்கையில் இருப்பதற்கும் அவரின் அந்த விளம்பர படமும் நேரெதிராக இருந்து வரும்.

அப்படி அந்த அளவிற்கு ஒரு விளம்பர படம் மூலமாகவே பலரின் மனதில் பதிந்த நடிகை தான் ஹமாம் சோப் விளம்பரத்தில் நடித்து இருந்த அம்மாவாக நடித்து இருந்த நடிகை. மேலும் அவரின் சில சமீபத்திய போட்டோக்கள் எல்லாம் வெளியாகி பலரிடையே வை ரலாகி வருகின்றன.

இப்படி ஒரு நிலையில் இவர் புகைபிடிப்பது போல இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் படு வை ரலாக ப ரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஹமாம் சோப் விளம்பரத்தில் வந்த அம்மாவா இது என்று ஷா க்காகியுள்ளனர்.

அதிலும் பல மீம்ஸ் கிரியேட்டர்கள் எல்லாம் இந்த போட்டோவினை பார்த்து பலருமே அட இவரா என்று மீம்ஸ் போடா ஆரம்பித்து இருக்கின்றார்கள். பலருமே என்னங்க இதெல்லாம், அச்சம் இல்ல ஓடுன்னு சொல்லிட்டு நீ இங்க த ம் அ டிச்சிட்டு இருக்க என்றல்லாம் மீம் போட்டு கி ண்டல் செய்து செய்து வருகின்றனர்.

இவரது உண்மையான பெயர் மேகா ராஜன். இவர் அமேசான், ஹமாம் உள்ளிட்ட பல விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும் விளம்பர படங்கள் நடித்து வந்த வேலையிலே பல தமிழ் படங்களில் கூட சில துணை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றார்கள்.

மேலும் இவர் 2000-ல் மிஸ் இந்தியா போட்டியின் இறுதி போட்டி வரை சென்றவர் ஆவர். இவர் வினய் நடித்த ஜெயம் கொண்டான் படத்திலும் நடித்துள்ளார் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. மேலும் கீதா கைலாசம் என்ற நாடகத்தையும் இயக்கி இருக்கிறார். இவருக்கு சீரியல்களில் நடிக்க கூட எக்கச்சக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால் இவர் தான் சீரியலில் நடிக்க ஆர்வம் காட்ட வில்லையாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *