சிறுவனாக இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா? அட இவர் இப்போ பிரபல சீரியல் நடிகை!! யாருன்னு தெரிந்தால் நீங்களே ஷா க் ஆகிடுவீங்க..!!

சுஜிதா ஜூலை 12, 1983ஆம் ஆண்டு அன்று பிறந்தார். இவர் ஒரு இந்திய தொலைக்காட்சி நடிகை, இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள தொ லைக் காட்சி சீரியல்களில் பணி புரிகிறார். ஆசியநெட் தொ லைக் காட்சி சீரியல் ஹரிச்சந்தனத்தில் “உன்னிமயா” சித்தரிப்பதற்காக அவர் கேரள மாநிலத்தில் அறி யப்ப டுகிறார். அவர் சில தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்தார்.

அவர் தென்னிந்திய மொழிகளிலும் இந்தி மொழியிலும் 100 க்கும் மேற்பட்ட தி ரைப்ப டங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றினார். இவர் தற்போது தமிழ் சி ன்னத் திரை ஒரு புதிய உச்சத்தையே தொட்டு இருக்கிறது என்றே கூறலாம், புதிய புதிய சீரியல் தொடர்களும், சின்னத்திரை நிகழ்ச்சிகளும் தி ரைப்ப டங்களை தாண்டி மக் களிடையே அதிக பி ரப லம் அடைந்து வருகிறது.

சினிமா நடிகர் நடிகைகளும் தாண்டி தற்போது இந்த சீரியல் நடிகைகளும் நடிகர்களும் ம க்களி டையே அதிக புக ழ் பெற்று மக் களின் ம னதில் இடம் பிடி க்கிறா ர்கள் என்பது தான் உ ண்மை. முன்பெல்லாம் பாத்து படங்களில் நடித்தால் கிடைக்காத பெரும் புகழும் கூட தற்போது சின்னத்திரையில் ஒரு தொடரில் நடித்து விட்டால் கிடைக்கிறது என்பது தான் உ ண்மை.

இப்படி ஒரு ஒரு ஆண்டும் மக் களுக்கு புது புது சீரியல் தொடர்களை அறி முகம் செய்வது விஜய் தொலைக்காட்சி. இப்படி தான் கடந்த ஆண்டு இந்த டீவி வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆர ம்பத்தில் மக்களின் கவ னத்தை ஈர் க்க வில் லை என்றாலும் கூட போக போக ஆவலுடன் விரும்பபி பார்க்க ஆர ம்பி த்ததால் வெற்றிகரமாக தற்போது ஓடி க்கொண்டு இருக்கிறது.

இப்படி இந்த சீரியலில் அண்ணி என்ற முக்கிய கதா பாத் திரத் தில் நடிப்பவர் தான் நடிகை சுஜிதா அவர்கள். இவர் இதற்கு முன்பு பல தி ரைபப டங்க ளில் நடித்து இருந்தாலும் கூட அங்கு சினிமா வாய்ப்பு கு றை ந்து போகவே தற்போது சீரியலில் க லக் கி வருகிறார்.

மேலும் இந்த நிலையில் நடிகை சுஜிதா சின்னத்திரையில் மட்டுமல்ல, வெள் ளித்தி ரையி லும் சில படங்களில் தனது சிறு வயதில் கு ழந் தை நட்சத்திரமாக நடி த்துள் ளார். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது வெ ளியாகி இதை பார்த்தார் ரசிகர்களிடையே மிகவும் வை ரலா கி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*