காதலியுடன் பைக்கில் உ ல்லாசமாக பயணம் செய்த புகழ்!! யார் அந்த அதிர்ஷ்டசாலி தெரியுமா? வை ரலாகும் வீடியோ..!!

வைரல் வீடியோஸ்

விஜய் டிவியின் மூலம் புகழ் பெற்ற பிரபலங்களில் ஒருவர் புகழ். என்ன தான் இவர் அந்த நிகழ்ச்சியில் கோ மாளியாக மற்றவர்களை சிரிக்க வைத்தாலும் நிஜ வாழ்வில் இவர் ஹீரோ தான். இவர் விஜய் டிவியில் ஏற்கனவே இருந்திருந்தாலும் , குக்கு வித் கோமாளி மூலம் தான் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே அமைந்தது.

இவரது முக பாவனைக்கு இவரது உடல் மொழிக்கும், கவுண்ட்டர்களுக்கும் சிரிக்காத ஆட்களே இருக்க முடியாது. தற்போது இவர் சுமார் 7 படங்களில் நடித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது. இவர் தற்போது துன்னுடைய குக்கு வித் கோமாளி நண்பர் அஷ்வினுடன் சேர்ந்து என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதோடு முக்கியமாக தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்துள்ளார் புகழ். மேலும் பல முக்கிய படங்களில் நடித்து வருகிறார் கூடிய விரைவில் அணைத்து படங்களும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புகழின் உச்சியில் இருக்கும் புகழ் தனது சமூக வலைதள கணக்குகளிலும் புகழோடு இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

படங்களில் படு பிசியாக இருக்கும் போது அவ்வப்போது சில சில காமெடி வீடியோக்களும் தனது சமூக வலைதள கணக்குகளில் பதிவு செய்து வருகிறார்! இந்நிலையில் பெண் ஒருவர் இவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற காட்சியை சமூக வலைத்தளங்களில் “Miss U Partner” என்ற வாசகத்துடன் பதிவு செய்துள்ளார்.

இதனால் இவர் ஒரு வேளை புகழின் கா தலியாக இருப்பாரோ என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழ தொடங்கியுள்ளது. அவர் பதிவிட்ட வீடியோ வை ரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள். Watch The Video Below…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *