கமலுக்கு ஜோடியாவா வே ண்டவே வே ண்டாம் என ஓ ட்டம் பி டித்த பாகுபலி பட நடிகை!! அட அதற்கு காரணம் தலைவரோட இந்த செயல் தானாம்..!!

Uncategorized

தமிழ் சினிமாவில் தற்போது பல இளம் நடிகர்கள் வந்துவிட்ட போதிலும் அவர்களுக்கு சவால் விடும் வகையில் நடித்து வருவதோடு தொடர்ந்து தனது படங்களில் மாறுபட்ட கதையம்சம் மற்றும் கதாபாத்திரம் என மக்களை பிரமிப்பிலேயே வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன்.

தனது சிறு வயது முதலே நடித்து வரும் கமல் நடிப்பிற்கு ஒரு உதாரணமாக இருந்து வருகிறார் எனலாம். தற்போது நடிப்பை தொடர்ந்து அரசியலில் மற்றும் சின்னத்திரை பக்கம் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே.

மேலும் இந்நிலையில் தற்சமயம் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார் அந்த படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில் படம் அடுத்த வருடம் துவக்கத்தில் வெளியாகும் என நம்பலாம். இந்த படத்தை தொடர்ந்து கமல் நடிப்பில் அந்த காலத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை சங்கர் மற்றும் கமல் கூட்டணியில் இயக்கி வருகின்றனர்.

இப்படி இருக்கையில் இந்த படத்தின் படபிடிப்பு வேலைகள் விபத்து மற்றும் சில கு ளறுபடிகள் காரணமாக தாமதமாக பாதியிலேயே நி றுத்தப்பட்டது. அதன் பின்னர் கமலும் அந்த படத்தை விடுத்து வேறு படங்களில் தன் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இவரை தொடர்ந்து பிரபல இயக்குனர் சங்கரும் அந்த படத்தை பாதியில் விடுத்து தெலுங்கு முன்னணி நடிகரான ராம் சரனை வைத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகும் படியான ஒருபடத்தை இயக்கி வருகிறார். இவ்வாறு இருக்கையில் முதலில் இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இருந்தது தற்போது அவரும் வி லகி விட்டார்.

தற்போது பட வேலைகளை துவங்கலாம் என எண்ணிய நிலையில் கமலுக்கு ஜோடியாக நடிக்க பல முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளது படக்குழு. இருப்பினும் எதுவும் சரியாக வந்தபாடில்லை இந்நிலையில் பாலிவுட் நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் இல்லை.

இந்நிலையில் இறுதியாக தமன்னாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை முதலில் அவரும் ஒப்புக்கொண்டார் பின்னர் என்ன நினைத்தாரோ இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என ரீவேஸ் அ டித்து விட்டார். இப்படி இருக்கையில் எப்படியாவது அவரை சமாதனம் படுத்தி இந்த படத்தில் நடிக்க வைத்து விடலாம் என படக்குழு தி ட்டமிட்டு வருகிறார்கள். இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வை ரளாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *