லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிகன் குடியரசு நாட்டில் இன்று நடைபெற்ற வி மான வி பத்தில் பிரபல இசையமைப்பாளர், அவரது மனைவி மற்றும் குழந்தை உள்பட 9 பேர் உ யிரிழந்தனர்.
உலகம் முழுவதும் தனது இசையமைப்பினால் பிரபலமான ஜோஷி ஏஞ்சல் ஹர்னடின்ஸ். இவர் ‘ஃபாலோ லா மூவி’ என தனது ரசிகர்களால் அழைக்கப்படுகின்றார். இவருக்கு டிபி வொன் மெரி ஜிமென்ஸ் ஹர்சியா(31) என்ற மனைவியும் ஜேடன் (4) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், சண்டோ டொமினிகோவில் உள்ள இசபெல்லா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜோஷி தனது குடும்பம் மற்றம் நண்பர்களுடன் மொத்தம் 9 பேர் சொகுசு விமானம் மூலம் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லெண்டோ நகருக்கு புறப்பட்டுள்ளனர்.
புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் தி டீரென கோ ளாறு ஏற்பட்டதையடுத்து, விமானி அ வசரமாக இசபெல்லா விமான நிலையத்திலேயே தரையிறக்கியுள்ளார். அவசர தரையிறக்கத்தின் போது வி மானம் க ட்டுப்பாட்டை இ ழந்து ஓடு தளத்தில் வி ழுந்து வி பத்து ஏற்பட்டு, முழுவதும் தீ ப்பற்றி எ ரிந்துள்ளது.
இந்த கோ ர வி பத்தில் இசையமைப்பாளர் ஜோஷி, அவரது மனைவி ஹர்சியா, மகன் ஜேடன் உள்பட வி மானத்தில் பயணித்த 9 பேரும் ப ரிதாபமாக உ யிரிழந்தனர். இந்த சம்பவம் ஜோஷி ரசிகர்களிடையே பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.