தமிழ் சினிமாவில் உள்ள உச்ச நடிகர் ஒருவரின் படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் நடித்தவர் தான் அந்த வட இந்திய நடிகை. அம்மணி பார்ப்பதற்கு நல்ல அம்சமாக இருப்பதால் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆனால் என்ன வட இந்திய வடை என்பதால் நம்ம ஊரில் விற்பனை ஆகவில்லை.
ஆனால் அம்மணியின் சமூக வலைதளப் பக்கத்தில் நம்ம ஊரு ரசிகர்கள் எப்போதுமே அதிக அளவு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதுவும் நம்ம ஊரில் இருந்து சென்று பாலிவுட்டில் டாப் இயக்குனராக வலம் வரும் அந்த நடன இயக்குனர் படத்தில் அம்மணி தான் பிரதான நாயகி.
அந்த நடிகைக்கு சமீப காலமாக தன்னை விட வயது கு றைவான நடிகர் மீது மோ கம் அதிகமாகி காதலாக மாறி விட்டதாக வட இந்திய முழுக்க ஒரே பேச்சு. சும்மா ஹனிமூன் ரேஞ்சுக்கு அ வுட்டிங் ப ட்டையை கி ளப்புகிறார்கள். அந்த நடிகைக்கும் வயது ஏற ஏற பட வாய்ப்புகளும் கைவசம் இருக்கிற மாதிரி தெரியவில்லை.
இதனால் முடிந்த வரை சீ க்கிரம் செட்டில் ஆகி விடலாம் என நினைத்து விட்டாரோ என்னமோ அந்த நடிகருடன் அ நியாயத்திற்கு நெ ருக்கம் காட்டி வருவதாக மற்ற நடிகைகள் பொ றாமையில் இருக்கின்றனர். கூடிய சீக்கிரத்தில் கல்யாணம் என்றெல்லாம் பேச்சுக்கள் வருகிறது.
ஆனால் கு டி காரன் பே ச்சு வி டிஞ்சா போ ச்சு என்கிற மாதிரி சினிமாக்காரன் பே ச்சு சி ரிச்சுகிட்டே போ ச்சு என விட்டு விட வேண்டியது தான் என்கிறார்கள். ஆ சை 60 நாள் மோ கம் 30 நாள் என்பது போல அவர்களே எல்லாம் ஆடி முடிந்த பின்னர் அ டங்கி விடுவார்கள் என பாலிவுட் மூத்த நடிகர்கள் அட்வைஸ் செய்து வருகிறார்களாம்.