தற்போது தனியார் தொலைக்காட்சிகள் மக்களை மிகவும் க வர்ந்த தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் பல சீரியல் மட்டும் ரியாலிட்டி ஷோக்களில் நடத்தி வருகின்றார்கள். அந்த வகையில் பெரும் ஒரு ரசிகர்களை க வர்ந்து வருகின்றது விஜய் தொலைக்காட்சி.
இவர்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் தங்களுடைய சீரியல் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை வைத்து அவர்களை கவர்ந்து உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இளைஞர்களை க வரும் வகையில் கனா காணும் காலங்கள் என்ற தொடர் 90 காலகட்டத்தில் ஒளிபரப்பானது. அப்பொழுது இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்தது.
அந்த வகையில் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை இந்த சீரியல் அனைவரும் பார்த்து வந்துள்ளார்கள். அந்த சீரியலை தொடர்ந்து இரண்டாம் பாகமாக கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்று அடுத்தடுத்த பாகங்கள் உருவாக்கப்பட்டு வந்தது.
அது மாபெரும் தொடராக அமைந்து பிரபலமாக ஓடி வந்தது. அந்த வகையில் இந்தத் தொடரில் நடித்த பல பிரபலங்கள் இன்று சினிமா துறையில் பிரபல நடிகராக திகழ்ந்து வருகின்றார்கள். அதுமட்டுமல்லாமல் சிம்புவுடன் நடிக்கும் வாய்ப்பு கொடுக்கப்படும் கிடைத்தது.
இவர் காதல் சொல்ல வந்தேன் என்ற திரைப்படத்தில் கூட கதாநாயகனாக நடித்துள்ளார். அதனை தொடர்ந்து இவர் பிரீத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு 2018ஆம் ஆண்டு காதலர் தினம் விழாவை முன்னிட்டு தன்னுடைய மனைவியை வி வாகரத்து பெற்றதாக தன்னுடைய பேஸ்புக்கில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதன் பிறகு தான் இவருக்கு திரைத்துறையில் எந்த ஒரு பட வாய்ப்பும் வராமல் போய்விட்டது. தற்போது என்ன செய்கிறார் என்று பலருக்கும் தெரியாத இருக்கின்றது என்று பலரும் கூறி வருகிறார்கள்…