
தமிழ் சினிமாவில் இப்போது மீண்டும் ஒரு முறை நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோவாக வேறு மாதிரி க ளமிறங்கி இருக்கின்றார் நடிகர் சிம்பு. அப்படி மீண்டும் நீண்ட இடைவெளிக்கு அடுத்து மிக பெரிய ஒரு வெற்றியினை கொடுத்து இருக்கின்றார்.
மேலும் அவரின் ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து சிம்பு அவர்கள் மாநாடு படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். பல சி க்கலுக்கு மத்தியில் பிறகு தான் மாநாடு படம் எடுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
அப்படி இருந்து வந்த வேளையில் சிம்பு செம்மையாக உடல் எடை கூடி போய் வேறு மாதிரியாக இருந்து வந்தார். அப்டி இருந்து மீண்டும் பழைய படி வருவதற்கு வெளிநாடுகளுக்கு சென்று உடல் எடையினை குறைத்து ஸ்லிம்மாகி இருக்கின்றார். அந்த அளவிற்கு ஸ்டைலாக மாறி மாநாடு படத்தில் ரசிகர்கள் பலரும் வி யந்து போனார்கள்.
இப்படி இருக்கையில் இன்று கா ய்ச்சல் காரணமாக சிம்பு தனியார் ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ப ரிசோதனை செய்ததில் கொ ரோனா தொ ற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தகவல் ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் இடம் பிடித்துள்ளது.
மேலும் இப்போது மீண்டும் மொத்தமாக மாறி இப்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘வெ ந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கூட மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கின்றது. ஏற்கனவே நடிகர் சிம்பு, கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
Leave a Reply