நீண்ட நாள் காதலியை ஒரு வழியாக கரம் பிடித்து விட்டாரா நவீன்.. குழந்தை இருக்கும் நிலையில் முதல் மனைவியை பி ரிந்து இரண்டாம் திருமணம் செய்துக் கொண்ட சீரியல் நடிகர்..!!

Uncategorized

விஜய் டிவியில் பல மக்களை க வர்ந்து இருக்கும் பல சீரியல் இருந்து வந்தாலும் கூட பலரின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது இந்த பா வம் கணேஷன் சீரியல். இந்த சீரியல் மூலமாக பல நடிகர்களும் கூட மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகின்றார்கள். இந்த தொடரில் குணவதி கதாபாத்திரத்தில் நடிகை நேகா கவுடா நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் தான் கலக்க போவது யாரு மூலமாக பிரபலமானவராக ஆன நடிகர் நவீன். மேலும் சில மாதங்களுக்கு முன்பு அவரின் மனைவி அவரின் மீது ஒரு பு காரினை தெரிவித்து இருந்தார். அந்த பேட்டியில் அவர் கூறி இருந்தது,

2007 ஆம் ஆண்டில் இருந்தே தனக்கு நவீனை நன்றாக தெரியும். சிறு வயதில் நவீனின் தங்கையிடம் டியூசன் செல்வதற்காக நவீன் வீட்டிற்கு அடிக்கடி சென்ற போது எங்கள் இருவருக்கும் ப ழக்கம் ஏற்பட்டது. ஒரு நாள் வீட்டில் நாங்கள் தனியாக இருந்த போது நவீன் எனக்கு பா லியல் து ன்புறுத்தல் கொடுத்தார்.

 

அவர் என்னுடன் கடைசி வரை இருப்பார் என்று நான் மிகவுமே நம்பினேன் ஆனால் அவர் அதற்க்கு ஏற்றார் போல நடந்து கொள்ளவில்லை. அவர் என்னை ஏ மாற்றி விட்டார் என்றும் முன் வைத்தார். இருப்பினும் நவீன் சில மாதங்களில் ஜாமினில் வெளியில் வந்தார்.

ஜாமினில் வெளியில் வந்த அவர் தனது காதலி கிருஷ்ணகுமாரியுடன் தான் வாழ்ந்து வந்தார். அவருடன் இணைந்து அடிக்கடி புகைப்படங்கள் வீடியோக்கள் என்று பதிவிட்டு வந்தார் நவீன். ஆனால் அவர்களின் திருமணம் நடந்து முடிந்ததா இல்லையா என்றே பலருக்கும் ச ந்தேகம் இருந்து வந்த நிலையில் மேலும் ஒரு பக்கம் முதல் மனைவியிடம் இருந்து வி வகாரத்து பெற்றாரா இல்லையா போன்ற எந்த தகவலையும் நவீன் சொல்லவில்லை.

மேலும் அப்படி இருந்து வந்த நிலையில் இப்போது நவீனுக்கும் கிருஷ்ணாகுமாரிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *