பி க் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பின் கொ டிக்கட்டி பறந்தவர்கள் ஒரு சிலர் தான் இருக்க முடியும். அப்படி தமிழில் பி க் பா ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சிலர் மட்டும் தான் சி னிமாவிலும் மற்ற துறையிலும் பி ரபலமாகி கொண்டிருக்கிறார்கள்.
அப்படி பி க் பா ஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு ரீஎண்ட்ரி கொடுத்தவர் சு ஜா வருணி. பல படங்களில் சிறப்பு கதாபாத்திரங்களிலும் கு த்தாட்டம் ஆ டியும் வ ந்தவர் சு ஜா. பின் 91 நாட்கள் பி க் பா ஸ் வீட்டில் இருந்து பின் வெளியேறினார்.
பி க் பா ஸ் நிகழ்ச்சிக்கு பின் சி வாஜி தேவ் என்பவரை திருமணம் செய்து பின் அத்வைத் என்ற மகனை பெற்றெடுத்தனர். தற்போது மீண்டும் உடல் எடையை கு றைத்து படவாய்ப்பிற்காக போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு வந்தார்.
தற்போது வாய்ப்புகள் சரிப்பட்டு வராமல் சீரியல் பக்கம் த ஞ்சம் அ டித்துள்ளார். “அன்பே வா” சீரியலில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சுஜா. இதன் பின் “தி ரிஷ்யம் 2” வில் நடிக்க கமிட்டாகியும் உள்ளதாக தகவல் உள்ளது.