திருமணம் ஆவதற்கு முன்பு வரை இவரை மாதிரி கணவன் அமையணும் ஆசைப்பட்டேன்.. நடிகை மீனா சொன்ன அந்த நடிகர் யார் தெரியுமா??

பல ரசிகர்களை சில காலத்திலேயே மனதை கவர்ந்த நடிகையாக மாறி விட்டார் நடிகை மீனா. அப்படி 90களில் நடித்தவர்கள் பல நடிகைகள் இப்போது சினிமா பக்கமே திரும்பி கூட பார்க்காமல் இருந்து வரும் வேளையில் சிலர் மட்டும் தான் இன்னுமே படங்களில் நடித்து வருகின்றனர்.

அப்போது இருந்தே இன்னும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக நடிக்கும் அளவிற்கு இளமையாக இருந்து வரும் நடிகை மீனா இப்போது அவரின் சிறு வயதில் எடுத்து போட்டோவுடன் பதிவிட்ட ஒரு போட்டோ. மேலும் ஒரு பக்கம் அவரின் மகள் கூட இப்போது சினிமாவில் வந்து நடிக்கும் அளவிற்கு வந்து இருக்கின்றார்.

கிட்டத்தட்ட குழந்தையாக அறிமுகமான படத்தில் இருந்தே இப்போது வரை திரையுலகில் 40 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ளார் நடிகை மீனா அதிலும் 30 ஆண்டுகள் கதாநாயகியாக கலக்கி இருக்கிறார். இந்த மைல்கல்லிற்கு சமீபத்தில் அவர் அளித்து இருந்த பேட்டி ஒன்றில் பல படங்கள் அவர் த வற விட்டது.

குறித்தும் அவர் ஆசைப்பட்ட படியாக கதாபாத்திரங்கள் கிடைக்காமலே போனது குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு இருந்தார். இனி வரும் காலத்தில் தான் நடிக்க விரும்பும் கதாபாத்திரங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.

மேலும் எனக்கு டான்ஸை கதையினை மையபடுத்தி எடுக்கபட்டு இருக்கும் ஒரு கதையில் ஹிந்தி ஹீரோ ரித்திக் ரோஷனுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்றஒரு ஆசை இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவர் படங்களை பார்த்து வந்த காலத்தில் இருந்தே அவர் மீது ஒரு கண் இருந்ததாகவும் வருங்கலத்தில் கணவர் வந்தால் அவரை போல வர வேண்டும் என்ற ஒரு எண்ணமும் இருந்ததாக கூறி இருகின்றார்.

ஆனால் அவரை மீண்டும் நேரில் பார்க்க ஆனால் அவரை நேரில் ஒரு முறை சந்திக்க நேர்ந்தது, நான் மிகுந்த ஒரு ஆர்வத்தில் பெங்களூரில் சென்று அவரை பார்க்க ஆவலாக இருந்தா வேளையில் ஒரு பிரம்மாண்ட அலங்காரத்துடன் இருக்கும் வீட்டில் கூட்டி சென்றார்கள்.

என்ன என்று கேட்டதற்கு ரித்திக் ரோஷனுக்கு நாளை திருமணம் அதற்கான ஏற்பாடு என்றார்கள். அந்த நாள் மிகுந்த ஒரு ம ன வ ருத்தத்தில் இருந்தேன். இரு போட்டோவினை மட்டும் எடுத்து கொண்டு வந்து விட்டேன். இதற்க்கு மேல் ஆசைபடுவதெல்லாம் வேஸ்ட் என்று கடந்து சென்று விட்டேன் என்று கூறி இருக்கின்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*