அழகான குழந்தையை பெற்றெடுத்த ரோஜா சீரியல் நடிகை!! என்ன குழந்தை என்று தெரியுமா? இதோ வெ ளியான புகைப்படம்..!!

திரையரங்கம்

ரோஜா சீரியலில் முன்பு வி ல்லியக நடித்த ஷாமிலி சுகுமார் கர்ப்பமாக இருந்த நிலையில், இன்று அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே டாப் ரேட்டிங்கில் உள்ளது ரோஜா தான்.

இந்த சீரியலில் நாயகனாக சிபு சூரியன் என்பவரும் நாயகியாக பிரியங்கா நல்காரியும் நடித்து வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ள இந்த சீரியல் 800 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த சீரியல் ஹிட்டாக முக்கியமான காரணம் இந்த தொடரின் வி ல்லி ஷாமிலி சுகுமார் தான். வி ல்லியாக நடித்து ப யங்கர வி ல்லத் தனம் செய்து வருகிறார். நெகட்டிவ் கேரக்டருக்கு கட்சிதமாக பொருந்திய இவருக்கு சிறந்த வி ல்லி விருதும் கிடைத்தது.

மேலும் இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருந்த காரணத்தினால் சீரியலிலிருந்து வி லகிய நிலையில் இன்று அழகான பெண் குழந்தையினை பெற்றெடுத்துள்ளார். தனது குழந்தையின் கை விரல்களை புகைப்படமாக வெளியிட்ட ஷாமிலி இளவரசியை வரவேற்பதாக கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Shamili Sukumar (@shamili_sukumar)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *