அட கமலை பி ரிந்து சென்ற நடிகை கெளதமியா இது.. நம்பவே முடியல.. மகளுக்கே ட ஃப் கொடுப்பாங்க போல புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் கா தல் மன்னன் என்ற பெயரை 80, 90களில் இருந்து பெற்றவர் நடிகர் கமல் ஹாசன். தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் நெ ருக்கமான கா ட்சிகளில் நடிக்காமல் இருந்ததே இல்லை என்று சினிமாவை சேர்ந்த பலரும் கூறியிருப்பது நாம் அறிந்த ஒன்று தான்.

மேலும் அந்த வகையில் “தேவர்மகன்” முதல் “பாபநாசம்” படம் வரையிலான கால கட்டங்களில் நடிகை கெளதமியுடன் திருமணமாகாமல் பல ஆண்டுகள் தொ டர்பில் இருந்து வந்தார். பின்னர் சில வருடங்களுக்கு முன்பு தன் மகளின் எதிர் காலத்திற்காக கமலிடம் இருந்து பி ரிந்து செல்கிறேன்.

என்று அ திகாரப்பூர்வமாக தெரிவுபடுத்தினார்.இதையடுத்து பிரபல அ ரசியல் க ட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

தற்போது உடல் எடையை குறைத்து இருக்கும் புகைப்படங்களை சமுக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்த நெட்டிசென்கள் அட நம்ம கௌதமியா இது  அவங்க பெண்ணுக்கே ட ஃ ப் கொடுப்பாங்க போல கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *