தி டீரென நடந்து முடிந்த பிரபல தொகுப்பாளினி திருமணம்.. உடனே திருமணம் செய்ய என்ன காரணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

Uncategorized

சமீபகாலமாக வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகைளுக்கு கிடைத்து வரும் முக்கியத்துவத்தை சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது பிரபலங்களின் திருமணங்கள் நடைபெற்று முடிந்து புகைப்படங்கள் வெளியாகி வை ரலாகி வருகின்றது.

பிரபல சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் தான் நக்ஷ்த்ரா. இவரின் திருமணம் நேற்று நடைபெற்று முடிந்தது. அவர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடத்தே வை ரலாகி வருகின்ற நிலையில் இன்னுமொரு தொகுப்பாளினிக்கு திருமணம் முடிந்து விட்டதாம்.

அது வேற யாரும் இல்லை நம்ம சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றும் அனன்யா அவர்கள் தான். அவரது திருமணப் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடத்தே வை ரலாகி வருவதோடு வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *