இரண்டு குழநதைகள் இருக்கும் நிலையில் இனி நடித்தால் ஹீரோயினா தான் நடிப்பேன்.. என அ டம் பிடிக்கும் பிரபல முன்னணி நடிகை!! இந்த வயசுல இந்த ஆசை தேவை தானா என கலாயிக்கும் நெட்டிசன்கள்..!!

திரையரங்கம்

தென்னிந்திய சினிமாவில் தற்போது பல புதுமுக இளம் ஹீரோயின்கள் தொடர்ந்து படையெடுத்த வண்ணம் உள்ளனர் இதன் காரணமாக பல முன்னணி நடிகைகள் பட வாய்ப்புகள் ஏதும் சரிவர கிடைக்காத நிலையில் பல முன்னணி நடிகைகள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டனர்.

இருப்பினும் ஒரு சில முன்னணி நடிகைகள் தொடர்ந்து சினிமாவில் தங்களது திறமை மற்றும் அழகால் நடித்துக் கொண்டு தான் உள்ளார்கள் இருப்பினும் இவர்களுக்கு எதிரபார்த்த அளவிற்கு கதாபாத்திரமோ ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் வரவேற்போ கிடைப்பதில்லை.

இந்த நடிகைகளின் வரிசையில் அந்த காலத்தில் தனது குடும்ப பாங்கான தோ ற்றம் மற்றும் சிரிப்பால் பலரது மனதை தன் வசம் இ ழுத்தவர் பிரபல முன்னணி நடிகை சினேகா. நடிக்க வந்து தான் நடித்து ஒரு சில படங்களிலே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டதோடு சினிமா வட்டாரத்திலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இடம் பிடித்தார்.

இவர் ஜோடியாக நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் இளம் ஹீரோயின்கள் வரத்து அதிகரிக்கவே இவரது மார்க்கெட் சரிய தொடங்கியது.

இதன் காரணமாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இளம் பிரபல நடிகரான பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் அவ்வளவாக படங்களில் நடிப்பதை த விர்த்து முழுக்கு போட்டு இருந்த சிரிப்பழகி சமீப காலமாக படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இப்படி இருக்கையில் இனி நான் அம்மா அக்கா மற்றும் குணசித்திர வே டங்களில் நடிக்க மாட்டேன் நடித்தால் ஹீரோயின் தான் என அடம் பிடித்து வருகிறாராம். இதற்காக தனது உடல் எடையை குறைத்து மாடர்ன் போடோஷூட் என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் அம்மிணி.

திருமணத்திற்கு பின்னர் ஹீரோயினாக எப்படி பல தயாரிப்பாளர்களும் யோசித்து வரும் நிலையில் நடித்தால் ஹீரோயின் தான் என அ டம்பிடித்து வருகிறார். இதனால் தயாரிப்பாளர்கள் பலரும் என்ன செய்வது என தெரியாமல் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பினும் எந்த பயனும் இல்லை போல் தெரிகிறது.

மேலும் இதுபோல் சொல்லித் திரிந்த பல நடிகைகள் முற்றிலுமாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் போன நிலையில் அம்மிணியின் நிலையென்ன என்று தெரியவில்லை. இருப்பினும் அம்மிணியை திரையில் மீண்டும் பார்ப்பதற்கு அவரது ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *