
சமீபகாலமாக வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகைளுக்கு கிடைத்து வரும் முக்கியத்துவத்தை சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் தான் நக்ஷ்த்ரா.
இவர் தொகுப்பாளராக மட்டுமல்லாது கு றும் படங்களிலும் சில திரைப்படங்களில் குணச்சித்திர வே டங்களிலும் நடித்தவராவார். அதோடு இவர் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் கதாநாயகியாகவும் நடித்து வருகின்றார்.
இதன் மூலம் ரசிகர்களிடையே அதிக பிரபலமாகியுள்ளார். இந்த சீரியலில் படிப்பு வராத ஒரு பெண்ணாக நடிக்கிறார், இப்போது அவரது திருமணத்திற்கான ஆயத்த காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கின்றது. மேலும் நக்ஷத்ரா, ராஜேஷ் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார்.
நிச்சயதார்த்தமும் நடந்தது முடிந்த நிலையில் புகைப்படங்கள் வெளியாகி வை ரலானது. இந்நிலையில் இன்று நடிகை நக்ஷத்ரா நாகேஷ் மற்றும் ராகவ்வின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை நக்ஷத்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram
Leave a Reply