தெரு ஓ ரத்தில் அ னாதையாக உ யிரிழந்த இயக்குனர்.. பல வெற்றி படங்களை தந்த இயக்குனருக்கு இப்படி ஒரு ப ரிதாப நிலைமையா? அ திர்ச்சியில் திரையுலகம்..!!

திரையரங்கம்

பல வெ ற்றி பட ங்களை இய க்கிய பிரபல இயக்குனர் எம் தியாகராஜன் என்பவர் ஏவிஎம் ஸ்டுடியோ எ திரில் தெ ரு ஓ ர த்தில் அ னாதை யாக இ றந் து கி டந்த ச ம்பவம் த மிழ்த் திரை யுலகில் பெரும் அதி ர்ச் சியை ஏற்ப டுத்தியு ள்ளது.

நடிகர் பிரபு, விஜயகாந்தை வைத்து பல திரைப்படங்களை இயக்கியவர். நடிகர் பிரபு நடித்த வெ ற்றி மேல் வெ ற்றி மேலும் ஏவிஎம் தயாரிப்பில் 150 ப டமான நடிகர் விஜயகாந்த் நடித்து மிக ப்பெரிய வெ ற்றி இருந்தது தான் மா நகர கா வல். மேலும், இவர் அரு ப்புக்கோ ட்டையை சேர் ந்தவர். இவருடைய குடு ம்பம் வ சதியா னது.

மேலும் இவர் சினிமாவில் திரைப்படம் இயக்க வேண்டும் என்ற ஆ ர்வ த்தால் சி னிமாத் துறைக்குள் வந்தார். மேலும், ஒரு சொ ந்த ஊ ரில் ஒரு வி பத்தி ல் அ டிபட்டு கோ மா நிலைக்கு சென்று விட் டார். அதன் பிறகு கோ மாவில் இருந்து மீண்டு ம றுப டியும் கோட ம்பாக்கத்துக்கு சினிமாவை நோக்கி வந்துள்ளார்.

வட பழனியில் அ ழுக்கான உ டையில் கையில் செ ய்தி த்தாள் உட ன் அம்மா உ ணவக த்தின் ஆ தரவினாலும் வாழ் ந்து வந்து ள்ளார். இப்படி ஒரு நிலையில் இன்று அ திகாலை தெ ரு ஓ ரமாக அ னாதை யாக இ றந் து கிடந்து ள்ளார்.

அவரை கண்டு யாரோ ஒருவர் இ றந் து கிட க்கிறார் என்று த கவலறி ந்து வந்த போ லீசா ர் ஆம்பு லன்ஸ் மூ லமாக கீ ழ்ப்பா க்கம் மரு த்துவம னைக்கு அவருடைய உ டலை எ டுத்துச் சென் றுள் ளார்கள். அதன் பிறகு தான் பல வெ ற்றிப் பட ங்களை இய க்கிய இயக்குனர் எம் தியாகராஜன் என்பது தெரி யவந்து ள்ளது. இதனை கண்ட த மிழ் திரை யுலகம் அதி ர்ச் சியில் ஆ ழ்ந்துள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *