நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளி வந்த அசுரன் படத்தின் மூ லம் தமிழ் சினிமாவில் அ றிமுக மான வர் தான் நடிகை மஞ்சு வாரியர். எங் நடிகைகளே பொ றாமை ப்படும் அளவுக்கு வெளியிட்ட புகைப்படம் தற்போது வை ரலாக வருகின் றது.
நடிகை ஜோதிகாவை போல தி ரும ணத்தி ற்கு பிறகு தொடர்ந்து கதைக்கு முக்கி யத்து வம் உள்ள படங்களை மட்டும் தே ர்வு செய்து மலையாளத்தில் நடித்து வருபவர் தான் நடிகை மஞ்சு வாரியர். இவர் பிரபல மலையாள நடிகர் திலீப் இன் முன்னாள் ம னைவி என்பது குறிப்பிட த்தக்கது. இவர்களுக்கு மீனாட்சி என்ற ஒரு ம களும் உள்ளார்.
மலையாளத்தின் முன்னணி நடிகையான மஞ்சுவாரியர் வெற்றி மாறன் இயக்கத்தில் அ சுரன் படத்தில் நடித்தார் பச்சையம்மா கேரக்டரில் இவரை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் அந்த அளவிற்கு வந்திருக்காது என்று ரசிகர்கள் பாராட்டும் அளவிற்கு இவர் நடிப்பில் வெ ளுத்து வாங்கி யுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் த மிழ் படங்களில் நடிக்க கதை கேட்டு வரும் மஞ்சுவாரியர். மலையாளத்தில் ச துர்மு கம் என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த ப்படத்தில் தொ ழிலதி பராக மஞ்சுவாரியர் நடித்து வருகிறார். அதற்காக உடல் எடை யை கு றைத்து ஸ்லிம்மாக மா றியு ள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கு நி ஜமாக வே 42 வ யது தான் ஆகின்றது என்று ஆ ச்சரியத்தில் ஆ ழ்ந்துள்ளனர். அதனை தொடர்ந்து தற்போது அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள்…