திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மி ன்சாரம் தா க்கி தூ க்கி வீ சப்பட்ட சி றுமியின் நி ன்று போன இ தயத்தை ஷா க் ட்ரீட்மென்ட் மூலம் து டிக்க வைத்து சி றுமியை அரசு மருத்துவர்கள் கா ப்பாற்றியுள்ளனர். திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த பூவாளுர் பகுதியை சேர்ந்த மோகன் என்பவரின் மகள் தீபிகா. இவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது, தேங்கியிருந்த மழை தண்ணீரில் காலை வைத்துள்ளார்.
அப்போது மி ன் க ம்ப எ ர்த் வ யர் வழியாக மின் க சிவு ஏற்பட்டு அந்த தண்ணீரில் மி ன்சாரம் பா ய்ந்து கொண்டிருந்ததால், சி றுமிக்கு மி ன்சாரம் பா ய்ந்து தூ க்கி வீ சப்பட்டுள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், மரக்கட்டை உதவியுடன் சி றுமியை அந்த இடத்தில் இருந்து மீட்டுள்ளனர்.
நா டித் து டிப்பு இ ல்லாத நிலையில் சி றுமியைத் தூ க்கிக் கொண்டு ப தறி அ டித்து லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்குச் சென்றுள்ளனர். அங்கு பணியில் இருந்த டாக்டர் சரவணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் நெஞ்சை க டுமையாக அ முக்கி சு வாசம் கொடுக்க முயற்சித்துள்ளனர்.
ஆனாலும் சி றுமி ச லனமற்று கி டந்ததால், ஷா க் ட் ரீட்மெண்ட் கொடுக்க முடிவு செய்தனர். டிஃபிபிரிலேட்டர் க ருவியின் உதவியுடன் ஷா க் கொடுக்கப்பட்டது. 3 முறை ஷா க் கொடுக்கப்பட்டும் சி றுமியின் உடலில் எந்த வித ச லனமும் இல்லாமல் இருந்துள்ளது.
ஒரு கட்டத்தில் மருத்துவ குழுவினர் நம்பிக்கை இ ழந்தனர். ஆனாலும், டாக்டர் சரவணன் நம்பிக்கை தளராமல் 4, 5-வது முறை தொடர்ந்து ஷா க் கொடுத்துள்ளார். அப்போது, தி டீரென அந்த அதிசயம் நிகழ்ந்தது. சி றுமி மூ ச்சு விட ஆரம்பித்துள்ளார். இதனை கண்டு மகிழ்ச்சி அடைந்த மருத்துவ குழுவினர் அவருக்கு ஆக்சிஜன் கொடுத்து ஓரளவு சுவாசத்தை சீராக்கினர்.
அதனை தொடர்ந்து அவர் மேல் சி கிச்சைக்காக ஆம்புலன்ஸ் உதவியுடன் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீ விர சி கிச்சை அ ளிக்கப்பட்டு வருகிறது. சி றுமியின் நி ன்றுப் போன இ தயத்தை து டிக்க வைத்த அரசு மருத்துவக் குழுவினருக்கு பெற்றோர் உறவினர் உள்ளிட்ட பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.