யாரும் எதிர்பாராத சூழலில் பிரபல நடிகர் தி டீர் ம ரணம்!! பூஜை செய்த போது கா த்திருந்த அ திர்ச்சி சம்பவம்.. அ திர்ச்சியில் உ றைந்த திரையுலகம்…!!

கடந்த சில மாதங்களாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தி டீரென இ றப்புக்குள்ளாவது அனைத்து பிரபலங்களுக்கும் அ திர்ச்சியளித்து வருகின்றது. அந்த வகையில் கன்னட படங்களில் நடித்து வந்தவர் சிவராம்.

அவர் படங்களில் நடித்ததுடன் இயக்கவும், தயாரிக்கவும் செய்திருக்கிறார். 60 ஆண்டுகளாக திரையுலகிலிருந்து வந்த சிவராம் நவம்பர் 30ம் தேதி தன் வீட்டில் பூஜை செய்த போது ம யங்கி வி ழுந்தார். அவருக்கு மூளையில் ர த்தக் க சிவு ஏற்பட்டதாம்.

பெங்களூரில் இருக்கும் தனியார் ம ருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட சிவராமின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எனினும் இந்நிலையில் அவர் சி கிச்சை ப லனின்றி டிசம்பர் 4ம் தேதி உ யிரிழந்தார். அவரின் ம ரண செய்தி அறிந்த கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தன் ஆ ழ்ந்த இ ரங்கலை தெரிவித்தார்.

மேலும் கன்னட திரையுலகிற்கு இது மிகப் பெரும் இ ழப்பு என்றார் பொம்மை. மேலும் சிவராமின் ம ரண செய்தி அறிந்த கன்னட திரையுலகினரும், ரசிகர்களுக்கும் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவராமின் ஆ த்மா சா ந்தியடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவிக்கின்றனர்.

உதவி இயக்குநராக தன் கெரியரை துவங்கியவர் சிவராம். மேலும் 1972ம் ஆண்டு வெளியான ஹ்ருதய சங்கமா படத்தை இயக்கினார். மேலும் ரஜினியின் தர்மதுரை உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*