நடிகர் சத்யராஜின் வீட்டில் ஏற்பட்ட து யரம்.. க ண்ணீரில் மூ ழ்கிய குடும்பத்தினர்.. இ ரங்கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் சத்தியராஜ். இவரின் நடிப்பை பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்று இல்லை. இதனிடையே, நடிகர் சத்யராஜின் சகோதரி உடல் நல கு றைவால் உ யிரிழந்துள்ள ச ம்பவம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் சோ கத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், சத்யராஜின் தங்கையான கல்பனா மன்றாடியார் 66 வயது கோவையில் உள்ள தனியார் ம ருத்துவமனையில் சனிக்கிழமை கடந்த நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக  உ யிரிழந்துள்ளார்.

மேலும் இந்நிலையில் இவரது இ றுதி ச டங்குகள் இன்று நடைபெறும் என கூறப்படுகிறது. திரையுலகினரால் நன்கு அறியப்பட்ட இவரது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த இ ழப்புக்கு பலர் தங்களுடைய இ ரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *