தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முதலாக ஒரு தி ருநங்கை போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார் நமிதா. இந்த நிகழ்ச்சியின் ஒரு மிக பெரிய பாசிட்டிவாக இருந்தது இவரின் பங்களிப்பு என்று பலருமே பாராட்டி வந்த வேளையிலேயே இவர் நிகழ்ச்சியில் இருந்து மூன்று நாட்களிலேயே வெளியேறி விட்டார்.
மேலும் அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது குறித்து பல விமர்சனங்கள் எ ழுந்து வந்தன. மேலும் ஒரு பக்கம் இவருக்கும் தாமரைக்கும் இவருக்கும் சில க ருத்து வே றுபாடு ஏற்பட்டு அவர் வீட்டினை விட்டு வெளியேறிவிட்டார் என்றும் ஒரு பக்கம் கூறி வந்த வேளையில் ஆறே ஒரு பேட்டி மூலமாக அதனை விளக்கி இருந்தார்.
மேலும் அவர் இந்த நிகழ்ச்சியில் தான் கடந்து வந்த பாதையினை குறித்து பேசுகையில் சிறுவயதில் தான் பெண்ணாக மாற சொந்த வீட்டிலேயே பட்ட க ஷ்டங்கள் குறித்து பேசியிருந்தார். மேலும் இவர் தன்னுடைய தாய் தந்தையரிடம் கூட சில ஆண்டுகள் பேசாமல் இருந்து வந்தார்.
அப்போது இவருக்கு உறுதுணையாக இருந்தது திருநங்கைகள் தான் என்றும் கூறியிருந்தார். அப்போது இருந்தே இவருக்கு பல மக்கள் ஆதரவு தெரிவித்து வந்த வேளையில் பல ரசிகர்களும் அவருக்கு சமூக வலைதள பக்கங்களில் உருவாகி இருக்கின்றார்கள்.
அதே போல கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நமீதாவை தன்னுடைய தத்து மகளாக வளர்த்து வரும் திருநங்கை ஒருவர் பேட்டி அளித்திருந்தார்.இந்த நிலையில் நமிதா ஒரு திருநங்கையை தத்து எடுத்து பிடிக்கிறார்.
அவரின் பெயர் பிரவீன் மாயா. இப்பொது நமிதா அவருடன் எடுத்து கொண்டு இருக்கும் சில போட்டோக்கள் எல்லாம் சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பிரபல நடிகை ஷகிலா மிளா என்ற திருநங்கை ஒருவரை தத்து எடுத்து வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.