50 வயதில் திருமணம் செய்யப் போகும் பிரபல நடிகை!! அடக்கடவுளே இந்த நடிகைக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையா? யார் அந்த நடிகை தெரியுமா??

வாரிசு நடிகை இவரது சொந்தக்காரர் தான் பாரதத்தின் சிறந்து விளங்கிய பழம்பெரும் நடிகை பத்மினி அவர்கள் நடிகை ஷோபனாவின் அத்தை ஆவர். ஆனால் இவர் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தார் ஆனால் அந்த திரைப்படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

நடிகை சோபனா கே பாக்யராஜ் அவர்களுடன் இது நம்மால் என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி கண்ட திரைப்படமாகும். அதற்கடுத்த படியாக விஜயகாந்த் அவர்களுடன் பொன்மனச் செல்வன் திரைப்படத்தில் நடித்தார். அதற்கு அடுத்தபடியாக பாட்டுக்கு ஒரு தலைவன் சிவா பல திரைப்படங்களில் நடித்தார்.

அதுமட்டுமல்லாமல் துறைமுகம் வாத்தியார் வீட்டுப் பிள்ளை போன்ற நிறைய திரைப்படங்களில் நடித்தார் இவருக்கும் மாபெரும் வெற்றித் திரைப்படங்கள் என்றால் இது நம்ம ஆளு பொன்மனச்செல்வன் தளபதி திரைப்படங்கள் அனைத்துமே பிறகு பாக்ஸ் ஆபீஸ் வெற்றியாகும். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் நடன ஆசிரியராகவும் பணி புரிகிறார்.

அதாவது எப்படி பரதத்தில் சிறந்து விளங்கக் கூடிய இவர் சென்னையில் ஒரு பரத நாட்டியப் பள்ளியை நடத்தி வருகிறார் இவர் நிறைய பரத கலை நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் சிம்பு வரலட்சுமி சரத்குமார் நடித்த போடா போடி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஐம்பது வயதைத் தொட்ட நடிகை சோபனா அவர்கள் இருவரையும் திருமணம் செய்யவில்லை ஆனால் தற்பொழுது இவரது நெ ருங்கிய உறவினர் ஒருவரை திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளி வருகிறது ஆனால் இதைப் பற்றி அதிகாரப் பூர்வமாக சோபனா அவர்கள் இன்னும் அறிவிக்கவில்லை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*